Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சொல்லிட்டாங்க...

* பயங்கரவாதத்திற்கு எதிரான மனிதகுலத்தின் போராட்டத்தில் ஒரு எடுத்துக்காட்டாக ஆபரேஷன் சிந்தூர் வரலாற்றில் இடம்பெறும். - ஜனாதிபதி திரவுபதி முர்மு

* சமூக வலைதளங்களில் என்னைப்பற்றி கேவலமாக பேசுபவர்கள் சொல்லிவிட்டு போகட்டும். அப்படி எழுதுபவர்களுக்கு பணமும் பரிமாறப்பட்டதாக சொல்கிறார்கள். - பாமக நிறுவனர் ராமதாஸ்