செப்டம்பர்-19: பெட்ரோல் விலை 100.80, டீசல் விலை 92.39-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.39 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் 91.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது....

ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 குறைந்தது: மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தகவல்

சென்னை: ஜெட் வேகத்தில் வேகமாக உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.400 குறைந்தது. உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை தற்போது சரிவை நோக்கி பயணிக்க தொடங்கியது. கடந்த 15ம்தேதி பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.81,680க்கு விற்பனையான நிலையில், செப்.16ம்தேதி பவுனுக்கு ரூ.560 உயாந்து ரூ.82,240க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. தங்கம் கிராம்...

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.81,760க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.81,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.10,220க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.141க்கு விற்பனை செய்யப்படுகிறது.   ...

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 313 புள்ளிகள் உயர்வு!

  மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 313 புள்ளிகள் உயர்ந்து 82,694 புள்ளிகளானது. உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் வர்த்தக நேர முடிவில் 0.38% உயர்வுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 30 நிறுவனங்களில் 20 நிறுவன பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. எஸ்.பி.ஐ. 3%, பி.இ.எல். 2%, கோட்டக் வங்கி, மாருதி சுசூகி,...

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.82,160க்கு விற்பனை!

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.82,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.10,270 க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ. 142க்கும் விற்பனையாகிறது. ...

செப்டம்பர்-17: பெட்ரோல் விலை 100.80, டீசல் விலை 92.39-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.39 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் 91.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது....

தங்கம் விலை புதிய உச்சம்.. சென்னையில் இன்று ஒரு சவரன் ரூ.82 ஆயிரத்தை தாண்டியது: நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி!!

சென்னை: தங்கம் விலை கடந்த மாதத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வருகிறது. விலை ஏற்றம் இல்லாத நாளே இல்லை என்ற நிலை நீடித்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த 29ம் தேதி முதல் தங்கம் விலை தினம், தினம் புதிய உச்சத்தில் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம்,...

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.82,240க்கு விற்பனை!

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.82,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,280 க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 144க்கும் விற்பனையாகிறது. ...

செப்டம்பர்-16: பெட்ரோல் விலை 100.80, டீசல் விலை 92.39-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.39 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் 91.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது....

முட்டை விலை 525 காசானது

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் நேற்று முன்தினம் முட்டை விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், நேற்று என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ் முட்டை விலையில் மேலும் 5 காசுகள் உயர்த்தி விலை நிர்ணயம் செய்தார். இதன்படி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 525 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. ...