ஒன்றிய நுண்ணறிவு துறையில் 258 இடங்கள்

பணி: உதவி நுண்ணறிவு பிரிவு அலுவலர்: 258 இடங்கள் (பொது-114, பொருளாதார பிற்பட்டோர்-21, ஒபிசி-68, எஸ்சி-37, எஸ்டி-18). சம்பளம்: ரூ.44,900- ரூ.1,42,400. வயது: 16.11.2025 தேதியின்படி 18 முதல் 27க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். விதவைப் பெண்களுக்கு அரசின் விதிமுறைப்படி...

டெரிட்டோரியல் ஆர்மியில் 1425 சிப்பாய், குரூப் சி பணியிடங்கள்

1. சிப்பாய் (சோல்ஜர்): i) ஜெனரல் டியூட்டி: 1372 இடங்கள். தகுதி: 45% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ii) கிளார்க் (சிப்பாய்): 7 இடங்கள். தகுதி: பிளஸ் 2 வில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிதம்/அக்கவுன்டன்சி/புக் கீப்பிங்/ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க...

சிறு தொழில் வளர்ச்சி கழகத்தில் மேனேஜர்

பணியிடங்கள் விவரம்: 1. மேலாளர்: 1 இடம் (எஸ்சி). சம்பளம்: ரூ.50,000-1,60,000. வயது: 34க்குள். தகுதி: சிஏ/சிஎம்ஏ தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 2. துணை மேலாளர் (வணிக மேம்பாடு): 7 இடங்கள் (ஒபிசி-4, எஸ்டி-2, எஸ்சி-1). சம்பளம்: ரூ.40,000- ரூ.1,40,000. வயது: 31க்குள். தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு...

தமிழக சுகாதாரத் துறையில் 1429 சுகாதார ஆய்வாளர்கள்

பணி: சுகாதார ஆய்வாளர்- கிரேடு-2 (ஹெல்த் இன்ஸ்பெக்டர்). மொத்த இடங்கள்: 1429 ( பொது-426, பிற்பட்டோர்-364, முஸ்லிம்-48, மிகவும் பிற்பட்டோர்-275, எஸ்சி- 250, அருந்ததியர்-42, எஸ்டி-24). வயது வரம்பு: 1.7.2025 தேதியின்படி 18 லிருந்து 32க்குள் இருக்க வேண்டும். பொதுப் பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 42 வயதிற்குள்ளும், முன்னாள் ராணுவத்தினர்கள் 50 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்....

சுங்க வரித்துறையில் வேலை

பணி: கேன்டீன் அட்டென்டெண்ட்: 22 இடங்கள் (பொது-8, ஒபிசி-7, எஸ்சி-3, எஸ்டி-2, பொருளாதார பிற்பட்டோர்-2). சம்பளம்: ரூ.18,000- 56,900. வயது: 18 லிருந்து 25க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு,...

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 85 இடங்கள்

இந்திய விண்வெளி மையத்தின் கீழ் இயங்கும் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள டெக்னீசியன், டிராப்ட்ஸ்மேன் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்கள் விவரம்: 1. டெக்னீசியன் ‘பி’: i) கெமிக்கல்: 13 இடங்கள் (பொது-8, ஒபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-2). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கெமிக்கல் பிரிவில் ஐடிஐ...

ராணுவ தொழில்நுட்ப பிரிவில் 90 இடங்கள்

பயிற்சி: 10 +2 டெக்னிக்கல் என்ட்ரி ஸ்கீம் (55வது கோர்ஸ்). மொத்த காலியிடங்கள்: 90. வயது: 16½ முதல் 19½ வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் பாடங்கள் அடங்கிய பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ.56,100- ரூ.1,77,500. உடற்திறன் தகுதி: 15 நிமிடங்களுக்குள்...

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் 600 இடங்கள்

பணி: சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட். மொத்த காலியிடங்கள்: 600. தகுதி: சிவில்/எலக்ட்ரிக்கல்/இன்ஸ்ட்ருமென்டேஷன்/ மெக்கானிக்கல்/ மெட்டலர்ஜி/ கெமிக்கல் டெக்னாலஜி ஆகிய பொறியியல் பாடப்பிரிவுகள் அல்லது அதற்கு இணையான பொறியியல் பாடப்பிரிவுகளில் முழு நேர இன்ஜினியரிங் படிப்பை முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கெமிஸ்டிரி பிரிவுக்கு பிஎஸ்சி கெமிஸ்டிரி படிப்புடன் 2 வருட பணி...

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2708 உதவி பேராசிரியர்கள்

பிசினஸ் அட்மினிஸ்டிரேஷன், பயோ கெமிஸ்டிரி, பயாலஜிக்கல் சயின்ஸ் (கல்வி), பயோ டெக்னாலஜி, தாவரவியல், பிளான்ட் பயாலஜி மற்றும் பிளான்ட் பயோ டெக்னாலஜி, வேதியியல், வணிகவியல், வணிகவியல் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்), வணிகவியல் (இ. காமர்ஸ்), வணிகவியல் (சர்வதேச வணிகம்), வணிகவியல் (கூட்டுறவு), வணிகவியல் (கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப்), கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், டிபென்ஸ் ஸ்டடீஸ், பொருளியல், கல்வி,...

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 340 இடங்கள்

பாட வாரியாக காலியிடங்கள் விவரம் வருமாறு 1. புரொபேஷனரி இன்ஜினியர் (எலக்ட்ரானிக்ஸ்) : 175 இடங்கள். தகுதி: எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேஷன்/கம்யூனிகேசன்/டெலி கம்யூனிகேசன் ஆகிய பாடங்களில் பி.இ.,/பி.டெக்.,/பிஎஸ்சி., 2. புரொபேஷனரி இன்ஜினியர் (மெக்கானிக்கல்): 109 இடங்கள். தகுதி: மெக்கானிக்கல் பாடத்தில் பி.இ.,/பி.டெக்.,/பிஎஸ்சி., 3. புரொபேஷனரி இன்ஜினியர் (கம்ப்யூட்டர் சயின்ஸ்):...