நவராத்திரி விழா... சுவையான சுண்டல்கள்!

நவராத்திரி... பத்து நாள் கொண்டாட்டம். அந்த பத்து நாட்களும் வீட்டில் கொலு வைத்து வழிபடுவது வழக்கம். ஒவ்வொரு நாளும் அம்பாளுக்கு சுண்டல் மற்றும் பலகாரங்கள் படைத்து நெய்வேத்தியம் செய்வதால் வீடு சுபிட்சம் பெறும் என்பது ஐதீகம். நவராத்திரி நாட்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சுண்டல்களை வழங்கியுள்ளார் சமையல் கலைஞரான அனுராதா ரவீந்திரன்....

நவராத்திரி ஸ்பெஷல் சமையல் வகைகள்

வெள்ளை சுண்டல், கருப்பு சுண்டல், பச்சைப்பயறு சுண்டல், காராமணி சுண்டல் இவை மட்டும்தானா. வேறு ஏதாவது புதிதாக, ஆரோக்கியமாக செய்யலாமா என யோசிக்கிறீர்களா. இதோ ஒன்பது நாட்கள் ஒன்பது விதமான ஆரோக்கியமான, அதே சமயம் வித்யாசமான நெய்வேத்திய பிரசாதங்கள். பாசிப்பருப்பு அவல் இனிப்பு சுண்டல் தேவையான பொருட்கள் பாசிப்பருப்பு - 100 கிராம் அவல் -...

ரவை தட்டை

தேவையானவை: உப்புமா ரவை-1 கப், துருவிய உருளைக்கிழங்கு-2, பூண்டு, பச்சைமிளகாய், இஞ்சி விழுது-தலா 1 டீஸ்பூன், உப்பு-ேதவையான அளவு, வெள்ளை எள்- 2 டீஸ்பூன், மிளகுப் பொடி-½ டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி-சிறிதளவு, பொரிக்க எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: இரண்டு கப் நீர் கொதிக்க விட்டு அதில் பூண்டு, மிளகாய், இஞ்சி பேஸ்ட், உப்பு,...

விநாயகர் சதுர்த்தி வெரைட்டி கொழுக்கட்டைகள்

முழு முதற் கடவுளான பிள்ளையாரின் பிறந்த நாள்தான் விநாயகர் சதுர்த்தி. அன்று வீட்டில் அவருக்கு பிடித்த பலகாரங்களை செய்து படைப்பது வழக்கம். அதில் பெரும்பாலும் லட்டு, எள்ளுருண்டை, கொழுக்கட்டை கண்டிப்பாக இருக்கும். கொழுக்கட்டையே ஆரோக்கியமான உணவு. அதை மேலும் ஆரோக்கியமான முறையில் வழங்கியுள்ளார் சமையல் கலைஞர் நாகலட்சுமி. ராகி கொழுக்கட்டை தேவையானவை: சம்பா ரவை -...

விநாயகர் சதுர்த்தி சிறப்பு சமையல்..!!

தேங்காய்ப்பால் கம்பு பிடி கொழுக்கட்டை தேவையான பொருட்கள் கம்பு - 1/4 கிலோ பச்சரிசி - 50 கிராம் பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன் பாதாம் - 10 முந்திரி - 10 கருப்பட்டி - 300 கிராம் தேங்காய்ப் பால் - 1 கப் ஏலக்காய்...

ராகி கொழுக்கட்டை

தேவையானவை: ராகி மாவு - 1 கப், தேங்காய் துருவல் - ½ கப், வெல்லம் - ¼ கப், ஏலப்பொடி - ½ டீஸ்பூன். செய்முறை: ராகி மாவில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து தாம்பாளம் அல்லது பாத்திரத்தில் போட்டு நல்ல கொதிக்கும் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து மரக்கரண்டியால் கிளறவும். மாவு...

கிருஷ்ணர் ஜெயந்தி ஸ்பெஷல் - பகுதி II

மில்க் ஃப்ரூட் அவல் சிரியல் தேவையான பொருட்கள்: அவல் - ½ கப் பால் - 1 கப் (கொதிக்க வைத்து குளிர வைத்தது) பழவகைகள் - வாழை, திராட்சை, ஆப்பிள், ஸ்ட்ராபெரி தேன் / பனைவெல்லம் - 1 டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காய் (தேவைப்பட்டால்). செய்முறை: அவலை ஒரு 10 நிமிடம் பாலை ஊற்றி...

கிருஷ்ணர் ஜெயந்தி ஸ்பெஷல் - ஆரோக்கியம் தரும் அவல் பலகாரங்கள்!

1.வெஜிடபிள் அவல் உப்புமா தேவையான பொருட்கள் அவல் - 1 கப் (மிதமான அளவு) வெங்காயம் - 1 மிளகாய்த் தூள் - ½ டீஸ்பூன் கேரட், பீன்ஸ் - சிறிது (நறுக்கியது) கடுகு, உளுந்தம் பருப்பு - சிறிது கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை அவலை...

சேலத்து ஆடி மாத அம்மன் கூழ்

தேவையானப் பொருட்கள் கம்பு - ஒரு டம்ளர் கேழ்வரகு - ஒரு டம்ளர் சிகப்பு சோளம் - ஒரு டம்ளர் பச்சரிசி - ஒரு டம்ளர் சீரகம் - 2 டேபிள் ஸ்பூன் தயிர் - 1/2 லிட்டர் சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி வடித்த சாதம் - 1 கப் உப்பு -...

காப்பரிசி

தேவையானவை: பச்சரிசி - ½ கப், வெல்லம் - ½ கப், பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன், எள் - 2 டீஸ்பூன், ஏலத்தூள் - ½ டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், தேங்காய் பல்லாக கீறியது - 2 டேபிள் ஸ்பூன். செய்முறை: அரிசியை கழுவி நிழலில் உலர்த்தி, வெறும் வாணலியில்...