வெளிநாடு பறக்கும் வாழை நார் புடவைகள்!
நன்றி குங்குமம் தோழி பெண்களுக்கான அடையாளங்கள் பல இருந்தாலும், அவர்கள் புடவையினை அணிந்து வரும் போது அவர்களின் தோற்றத்திற்கு கூடுதல் மதிப்பு மற்றும் மரியாதையை கொடுக்கும். பட்டு, பருத்தி, ஷிஃபான், டசர் என பல வகை புடவைகள் இருந்தாலும், சென்னை பல்லாவரம் அருகே, அனகாபுத்தூரில் பரம்பரை பரம்பரையாக பாரம்பரிய முறையில் நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த...
பொழுதுபோக்காக ஆரம்பித்தது இன்று என் அடையாளமாக மாறியுள்ளது!
நன்றி குங்குமம் தோழி பண்டிகை காலம் வந்தாச்சு... தீபாவளி நெருங்கிடுச்சு... இனி துணி மற்றும் ஸ்வீட் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்துவிடும். முக்கியமாக வார இறுதி நாட்களில் குடும்பம் குடும்பமா ஷாப்பிங் செய்ய கிளம்பிடுவாங்க. கடைத்தெருக்களில் அலைமோதும் கூட்டம், நெருக்கடிகள் சங்கடம் தந்தாலும் ஷாப்பிங் பிரியர்களுக்கு ஹேப்பியாதான் இருக்கும். ஆடைகள் பக்கம் ஒரு குரூப்...
சாதுர்யமாக செயல்பட்டால் எந்தத் தொழிலும் சக்சஸ்தான்!
நன்றி குங்குமம் தோழி புடவை எந்த ரகமாக இருந்தாலும், அதை மேலும் அழகாக எடுத்துக்காட்டுவது அதற்கு அணியும் மேட்சிங் பிளவுஸ்தான். இன்று சாதாரண புடவைக்கும் ஆரி, எம்பிராய்டரி போன்ற டிசைன்கள் கொண்ட பிளவுஸ்களையே பெண்கள் விரும்புகிறார்கள். அவ்வாறு டிசைன் செய்யக்கூடிய டிசைனர்கள் பலர் இருந்தாலும், ஒவ்வொருவரும் தனக்கென தனிப்பட்ட பிரத்யேகமான யுக்திகளை கையாள்வது வழக்கம்....
ஜங்க் உணவில் சுவை இருக்கும்... சத்துகள் நிறைந்திருக்காது!
நன்றி குங்குமம் தோழி நவீன நாகரிக வாழ்வால் மக்களின் நடை, உடையில்... ஏன் எல்லாவற்றையும் விட உணவு முறையில் ஏற்பட்ட மாற்றமே உலகளவில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இளம் வயது மரணங்கள் பெருகி வருவதே இதற்கு உதாரணம். துரித உணவுகளின் ருசியில் மயங்கிவிட்ட இன்றைய தலைமுறையினர் அதில் உள்ள ஆபத்துகளையும் பின்விளைவுகளையும் உணர்வதில்லை....
தொழில்முனைவோராக வேண்டும் என்பது எனது சிறு வயது கனவு!
நன்றி குங்குமம் தோழி பெண்கள் எதையும் எதிர்த்துப் போராட வேண்டும். சுய வேலை வாய்ப்பும், சுய பொருளாதாரமும் அவர்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை அளிக்கும் என்கிறார் சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில் சிறப்பானதொரு மழலையர் பள்ளியினை சுயமாக நடத்தி வெற்றிகரமான தொழில்முனைவோராக வலம் வந்து கொண்டிருக்கும் முப்பத்தி இரண்டே வயதான பத்மபிரியா தயாளன். கணவர் மரைன் ஆபீஸராக...
திருமண மலர்கள் தருவாயா..!
நன்றி குங்குமம் தோழி வாழ்வில் நாம் அனுபவித்து கடந்து செல்லும் இனிமையான தருணங்களை நினைவுகூர்ந்து அசை போடும் போதே நிகழ்காலத்தில் நம் மனதில் ஒரு சந்தோஷம் பிறக்கும். நினைவுப் பொருட்களுக்கும் இதில் பங்குண்டு. குறிப்பாக திருமண நிகழ்வின் நினைவாக புகைப்படங்கள், பரிசுப் பொருட்கள், திருமண உடைகள் போன்றவற்றை பொக்கிஷமாக வைத்திருப்போம். திருமணத்தில் அணிந்திருந்த மலர்...
வீட்டிலேயே கழிவு மேலாண்மை செய்யலாம்!
நன்றி குங்குமம் தோழி இயற்கை நிறைய வளங்களை நமக்கு அளித்ததோடு மட்டுமின்றி, அதற்கான தீர்வுகளையும் கொடுத்துள்ளது. அதில் முக்கியமானது இயற்கை கழிவு மேலாண்மை. இதன் மூலம் பயோ கேஸ் உற்பத்தி, கம்போஸ்ட், டி கம்போஸ்ட் போன்றவற்றை செய்யலாம். பெரிய நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் மட்டுமின்றி வீடுகளிலும் கழிவு மேலாண்மை செய்வதன் மூலம் நமக்குத் தேவையான அளவு...
மறந்து போன மரச்சொப்புகள்!
நன்றி குங்குமம் தோழி குழந்தைகளின் அடையாளமே பொம்மைகள்தான். ஒரு வீட்டில் குழந்தை இருந்தால், அந்த வீடு முழுக்க பொம்மைகள் சிதறிக் கிடக்கும். இப்போது குழந்தைகளுக்கான பொம்மைகள் என்று பார்த்தால் ஏராளமாக உள்ளன. சாஃப்ட் டாய்ஸ், மார்வல் பொம்மைகள், பல வகை கார்கள், மாடர்ன் சொப்புகள், பார்பி பொம்மைகள் என சொல்லிக் கொண்ேட போகலாம். ஆனால்,...
பணம் சம்பாதிப்பதைவிட நல்ல மனிதர்களை சம்பாதித்திருக்கிறேன்!
நன்றி குங்குமம் தோழி ஒருவருக்கு உணவளித்து அவர் வயிறார சாப்பிட்டு வாழ்த்தும் போது கிடைக்கும் சந்தோஷம் வேறு எதிலும் கிடைக்காது. உணவகங்கள் பல இருந்தாலும் அதனை பிசினசாக மட்டும் இல்லாமல் அதன் மூலம் மற்றவர்களுக்கு ஒரு சேவை செய்யும் பாலமாகவும் அமைத்துள்ளார் திருவண்ணாமலையை சேர்ந்த ரேவதி. இவர் தன் உணவகமான ‘அன்னம் கேட்டரிங்’ மூலம்...


