வெள்ளைப்பூசணி பொரியல்
தேவையானவை வெள்ளைப் பூசணிக்காய் துண்டுகள் - 2 கப் வேர்க்கடலை - கால் கப் உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - 1 தேக்கரண்டி. தாளிக்க கடுகு, உளுந்தம்பருப்பு - தலா அரை தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 2 கறிவேப்பிலை - 1 கொத்து மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி. செய்முறை: வாணலியில் எண்ணெய்...
கடுகுக்கீரை உருளைக்கிழங்கு கறி
தேவையான பொருட்கள் 1கைப்பிடி கடுகு இலைகள் 2உருளைக்கிழங்கு 2வெங்காயம் 2பச்சை மிளகாய் 1 டீஸ்பூன் மிளகாய் தூள் உப்பு தேவையான அளவு தாளிக்க : 1 டீஸ்பூன் எண்ணை 1/4 டீஸ்பூன் கடுகு 1/4 டீஸ்பூன் உளுந்து பருப்பு 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு செய்முறை: கடுகு இலைகளை நன்கு கழுவி வைத்துக்கொள்ளவும்.கீரை, வெங்காயம், பச்சை...
டமேட்டோ கூட்டு
தேவையான பொருட்கள் 6பெரிய தக்காளி 4மீடியம் சைஸ் வெங்காயம் 1/4 கப்ப.பருப்பு 1 டேபிள் ஸ்பூன்க.பருப்பு 1 டீ ஸ்பூன்ம.தூள் 1 ஸ்பூன்தனி மிளகாய் தூள் ருசிக்குஉப்பு தாளிக்க:- 1 டீ ஸ்பூன்கடுகு 1/2 ஸ்பூன்உ.பருப்பு 1/2 ஸ்பூன்சீரகம் 6சீவின பெரிய பூண்டு 2ப.மிளகாய் 2சி.மிளகாய் 1 டீ ஸ்பூன்பெருங்காயத் தூள் 1 ஆர்க்குகறிவேப்பிலை 1...
பீட்ரூட் தொடுகறி
தேவையான பொருட்கள் 300கிராம் பீட்ரூட் 1பச்சை மிளகாய் 1 காய்ந்த மிளகாய் 4ஸ்பூன் தேங்காய் துருவல் 1துண்டு இஞ்சி 2ஸ்பூன் தேங்காய் எண்ணெய் 1ஸ்பூன் கடுகு 1கொத்து கருவேப்பிலை கால் கப் தயிர் உப்பு தேவையான அளவு செய்முறை: முதலில் பீட்ரூட்டை தோல் சீவி சிறு துண்டுகளாக அல்லது துருவி வைத்துக் கொள்ளவும். தேங்காய்...
வாழைக்காய் பொடி பொரியல்
தேவையான பொருட்கள் 3வாழைக்காய் 2டேபிள் ஸ்பூன்தனியா 1 டேபிள்ஸ்பூன்க.பருப்பு 1டேபிள்ஸ்பூன்உ.பருப்பு 1 டேபிள்ஸ்பூன்பச்சரிசி 12சி.மிளகாய் 1டீஸ்பூன்பெருங்காயம் 1டீஸ்பூன்கடுகு 1டீஸ்பூன்ம.தூள் 2ஸ்பூன்காஷ்மீரி மி.தூள் ருசிக்குஉப்பு 1 ஆர்க்குகறிவேப்பிலை தேவையான அளவுதே.எண்ணெய் தேவைக்குதண்ணீர் செய்முறை வாழைக்காயை தோல் நீக்கி வட்டவடிவில் நறுக்கி தண்ணீரில் போடவும். வெறும் கடாயில் க.பருப்பு,உ.பருப்பு,மிளகாய்,தனியா ஆகியவற்றை போடவும்.பிறகு சிவக்க வறுத்துக் கொள்ளவும்.ஆறினதும் மிக்ஸியில் போடவும்.வெறும்...
முருங்கை பொரிச்ச கூட்டு
தேவையானவை: முருங்கைக்காய் - 4, தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன், தனியா - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம் - தலா 1 டீஸ்பூன், மிளகு - ½ டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 4, பாசிப்பருப்பு - 1 கப், கடுகு, பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை - தேவையான...
முள்ளங்கிக் கீரை துவட்டல்
தேவையானவை: முள்ளங்கி மேலுள்ள இலைகள் - 1 கப், பாசிப்பருப்பு - 2 ஸ்பூன், அரிந்த சின்ன வெங்காயம் - ¼ கப், மிளகாய் - 2, உப்பு - திட்டமாக, தேங்காய் துருவல் - 6 ஸ்பூன். தாளிக்க: எண்ணெய் - 2 ஸ்பூன், கடுகு - 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு -...
துத்திக்கீரை கூட்டு
தேவையானவை: துத்திக்கீரை - 2 கப், காய்ந்த மிளகாய் - 2, சாம்பார் பொடி - 1 ஸ்பூன், புளி - ஒரு கோலி குண்டு, பெரிய தக்காளி - 1, உப்பு - திட்டமாக, சின்ன வெங்காயம் - 10, வெந்த பருப்பு - ¼ கப். தாளிக்க: கடுகு - ½ ஸ்பூன்,...
வல்லாரைக் கீரை துவையல்
தேவையானவை: காம்பு நீக்கிய வல்லாரை இலை - 1 கப், காய்ந்த மிளகாய் - 3, மிளகு - 1 ஸ்பூன், சீரகம் - 1 ஸ்பூன், எண்ணெய் - 2 ஸ்பூன், புளி - கொட்டைபாக்களவு, உப்பு - தேவைக்கு, சின்ன வெங்காயம் - 10, தேங்காய் துருவல் - 4 ஸ்பூன், பெருங்காய...