கிச்சன் டிப்ஸ்
*வாழைக்காய் வறுவல் செய்யும் போது ஒரு ஸ்பூன் நீர் மோரை எண்ணெயில் விட்டால் வாழைக்காய் கறுகாமல் வறுபடும். *ஒரு வெண்டைக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி நீரில் போட்டு இரவு முழுவதும் வைத்திருக்கவும். மறுநாள் காலை (வெண்டைக்காயை எடுத்து விட்டு) அந்த நீரை சப்பாத்தி செய்யும் மாவில் கலந்தால் சப்பாத்தி மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும். *சிலவித சுண்டல்களுக்கு...
வாசகர் பகுதி -வேஸ்டாவதை டேஸ்டாக்கலாம்!
நன்றி குங்குமம் தோழி * இஞ்சியின் மேல் தோலை கழுவி நிழலில் காய வைத்து, ஏலக்காய் தோலுடன் பொடித்து, ¼ டீஸ்பூன் டீயுடன் சேர்த்தால் மணமாக இருக்கும். * வாழைக்காயின் தோலை பொடியாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்தால்...
கிச்சன் டிப்ஸ்
நன்றி குங்குமம் தோழி * அடை மாவு அதிகமாக புளித்துவிட்டால் அதை இட்லித் தட்டில் ஊற்றி அவித்து எடுத்து பிறகு அடுப்பில் கடாய் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கி, அதில் உதிர்த்துப் போட்டு இட்லியை வதக்க சூப்பர் கார புட்டு ரெடி. * அரிசி உப்புமாவிற்கு ரவை உடைக்கும் போதே...
வாழை இலை தோரணம்!
நன்றி குங்குமம் தோழி பண்டிகை வந்துவிட்டாலே வீட்டை சுத்தம் செய்து அலங்கரிக்க ஆரம்பித்துவிடுவோம். குறிப்பாக பிள்ளையார் சதுர்த்தி வந்துவிட்டாலே வரிசையாக அடுத்தடுத்து பண்டிகை வரிசைக்கட்டி நிற்கும். பண்டிகையின் போது நம் வீட்டை நாமே எளிய முறையில் அலங்கரிக்கலாம். பார்க்க அழகாக இருக்கும். வாழையடி வாழை என வாழை மரம் போல் தழைத்து வாழ வேண்டும் என்று...
உன்னத உறவுகள் - உறவுக்கும் உறவுகள்!
நன்றி குங்குமம் தோழி உன்னத உறவுகள் நெருங்கிய உறவுகள், ரத்த பந்த உறவுகள், பங்காளி என பல்வேறு உறவு முறைகளைப் பற்றி பார்த்தோம். அறுபது, எழுபது வயதைக் கடந்தவர்கள் இளமையை எப்படியெல்லாம் சந்தோஷமாக கொண்டாடியிருப்பார்கள் என்பதை அறிய முடிகிறது. ‘கவலை என்றால் என்ன’ என்பதே அப்பொழுது அவர்கள் கேட்டிருக்கக்கூட முடியாது. ஆனால், இன்று மூன்று வயது...
வாசகர் பகுதி- துணிகளில் படியும் கறைகளை போக்க!
நன்றி குங்குமம் தோழி * துருக் கறை பட்டால் எலுமிச்சை சாற்றில் உப்பு கலந்து நன்கு தேய்த்து விட்டு அலசி துவைத்தால் நீங்கி விடும். * சேற்றுக்கறை பட்டால் உருளைக்கிழங்கை தேய்த்துவிட்டு துவைத்தால் கறை போய் விடும். * தார் கறை பட்டால் டர்பன்டைனை தேய்த்து விட்டு, பிறகு வெதுவெதுப்பான நீரில் அலசி, துவைக்கலாம். *...
கிச்சன் டிப்ஸ்
* சாதம் வடித்தவுடன் கஞ்சியைக் கீழே கொட்டி விடாமல், அதனை அடுப்பில் வைத்து நன்றாக சுண்டியவுடன் கோதுமை மாவை உப்புப் போட்டுக் கரைத்து நன்றாகக் கொதித்தவுடன் கீழே இறக்கவும். பிளாஸ்டிக் பேப்பரில் கரண்டியால் கொஞ்சம் கொஞ்சமாக தேய்த்து வெயிலில் காய வைக்கவும். நன்கு காய்ந்தவுடன் எண்ணெயில் பொரித்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். * நிறைய...
மாறிப்போன உறவுகள்!
நன்றி குங்குமம் தோழி ஒரு குழந்தை பிறந்து முதுமையை அடையும் வரை அவர்களுக்கு எத்தனையோ உறவு முறைகள் அடைமொழிகளாக அடைவது என்பது நம் மனித சமூகத்தின் இயற்கை நியதிதான். சகோதர, சகோதரியாக தன் இளமைப் பருவத்தை அக்குழந்தை கடந்தாலும் வளர வளர அவர்களுக்கென உறவுகள் கூடவே ஒட்டிக் கொள்கின்றன. ஒரு பெண் குழந்தை பெற்றோருக்கு...
அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டிய சில விஷயங்கள்!
நன்றி குங்குமம் தோழி பொதுவாக நம் வீடுகளில் தரை, பாத்திரங்கள், துணிகள் முதலியவற்றை தினசரி சுத்தம் செய்கிறோம். ஆனால், நம் கண்களுக்கு தெரியாமல், உணரவும் முடியாமல் கிருமிகள் அதிகம் வாழும் சில விஷயங்கள் உள்ளன. அவற்றை கவனத்தில் கொண்டு வருவதுதான் இந்தக் குறிப்புகள். *கால் மிதியடிகள், இவை பல கிருமிகளை தன் வசம் வைத்துக்...