அதிக மைலேஜ் வழங்கும் 7 சீட்டர் பெட்ரோல் கார்கள்
பெட்ரோல் விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. இவற்றுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் கார்கள் வாங்கினாலும், நீண்ட தூர பயணத்துக்கு ஏற்றதாக பெட்ரோல், டீசல் கார்கள் தான் உள்ளன. எனவே, அதிக மைலேஜ் வழங்கும் கார்களையே மக்கள் தேர்வு செய்கின்றனர்....
சிஎப் மோட்டோ 450எம்டி
சிஎப் மோட்டோ நிறுவனம், 450எம்டி என்ற அட்வஞ்சர் டூரர் மோட்டார் சைக்கிளை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. எதிர்வரும் பண்டிகை சீசனில் இது சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே அறிமுகம் ஆக வேண்டிய இது, 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தும் வகையில் இன்ஜின் தயாரிப்பது தொடர்பான ஒன்றிய அரசின் கொள்கை முடிவு காரணமாக,...
ஸ்கோடா ஆக்டாவியா ஆர்எஸ்
ஸ்கோடா நிறுவனம், புதிய ஆக்டாவியா ஆர்எஸ் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த கார் வரும் நவம்பர் மாதம் அறிமுகமாகும் என நிறுவனத் தரப்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 4ம் தலைமுறை காரில், 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றிருக்கும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்...
மினி கன்ட்ரிமேன் ஜெசிடபிள்யூ
மினி இந்தியா நிறுவனம், கன்ட்ரிமேன் ஜான் கூப்பர் ஒர்க்ஸ் (ஜெசிடபிள்யூ ) எஸ்யுவியை அக்டோபர் 14ம் தேதி இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த எஸ்யுவியில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 308 பிஎச்பி பவரையும் 400 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டூயல்...
டிவிஎஸ் ரைடர்
டிவிஎஸ் நிறுவனம், ரைடர் மோட்டார் சைக்கிளை முதன் முதலாக 2021 செப்டம்பர் 16ம் தேதி அறிமுகம் செய்தது. கடந்த 16ம் தேதியுடன் 4 ஆண்டுகளை இது முழுமையாக நிறைவு செய்துள்ளது. 4வது ஆண்டில் புதிய மைல்கல்லாக 16 லட்சத்தை தாண்டி விற்பனையாகியுள்ளது. அதாவது, 4 ஆண்டுகளில் 16,04,355 ரைடர் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில்...
டிவிஎஸ் அப்பாச்சி அனிவர்சரி எடிஷன்கள்
டிவிஎஸ் நிறுவனம், அப்பாச்சி மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்து 20 ஆண்டுகள் ஆனதையொட்டி, அப்பாச்சி ஆர்டிஆர் 160, 180, 200 மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 மற்றும் ஆர்டிஆர் 310 ஆகியவற்றின் ஸ்பெஷல் எடிஷன்களை அறிமுகம் செய்துள்ளது. ஆர்டிஆர் 160-ல் 159.6 சிசி 4 ஸ்டிரோக் ஏர் கூல்டு இன்ஜின் உள்ளது. இதுஏபுால் ஆர்டிஆர்...
சிட்ரான்
சிட்ரான் நிறுவனம், கார்களின் விலையை ரூ.2.67 லட்சம் வரை குறைத்துள்ளது. இதன்படி, சிட்ரான் சி3 கார் முன்பு ரூ.5.25 லட்சம் முதல் ரூ.10.21 லட்சம் வரை இருந்தது. தற்போது ரூ.4.8 லட்சம் முதல் ரூ.9.40 லட்சம் என குறைந்து விட்டது. சி3 ஏர்கிராஸ் துவக்க விலை ரூ.8.62 லட்சத்தில் இருந்து ரூ.8.1 லட்சமாகவும், டாப் வேரியண்ட்...
டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரி குறைப்புக்குப் பிந்தைய விலை விவரத்தை வேரியண்ட் வாரியாக அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இருப்பினும் ரூ.65,000 முதல் ரூ.1.55 லட்சம் வரை விலை குறைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் டியாகோ ரூ.75,000 வரை, டிேகார் ரூ.80,000 வரை, அல்ட்ராஸ் ரூ.1.1 லட்சம் வரை பஞ்ச் ரூ.85,000 வரை குறையும். இதுஏபால் ஹாரியர்...
டூவீலர்கள் விலை எவ்வளவு குறையும்?
ஜிஎஸ்டி மறுசீரமைப்பை தொடர்ந்து டூவீலர்கள் விலையும் குறைந்துள்ளது. யமஹா மோட்டார் நிறுவனம் ஆர்15 பைக் விலையை ரூ.17,581 குறைத்து ரூ.1,94,439 ஆக நிர்ணயித்துள்ளது. இதுபோல் எம்டி 15 ரூ.1,65,536 (குறைக்கப்பட்டது ரூ.14,964), எப்இசட் எப்ஐ ஹைபிரிட் ரூ.1,33,159 (ரூ.12,031 ), ஏரோக்ஸ் 155 எஸ் ரூ.1,41,137 (ரூ.12,753), ரே இசட் ஆர் ரூ.86,001 (ரூ.7,759), பேசினோ...