டிஸ்லெக்சியா கற்றல் குறைபாடு களைய!
நன்றி குங்குமம் டாக்டர் டிஸ்லெக்சியா என்பது இன்று பல குழந்தைகளிடமும் காணப்படும் முக்கியமான கற்றல் குறைபாடு. வார்த்தைகளை முன்பின்னாக எழுதுவது, தலைகீழாக எழுதுவது, மிரர் இமேஜ் எனப்படும் முறையில் கண்ணாடியில் தெரிவது போல் திருப்பி எழுதுவது என்பதெல்லாம் டிஸ்லெக்சியா குழந்தைகளிடம் காணப்படும் பொதுவான வழக்கங்கள். இதனை முறையான பயிற்சி மூலம் சரியாக்கலாம். இக்குறைபாடுள்ள குழந்தைகள் தாங்களே...
பச்சிளங் குழந்தை பராமரிப்பு!
நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய சூழல் தனிக்குடித்தன இளசுகள் பெற்றோர் அவதாரம் எடுக்கும் தருணம், படுஅவஸ்தையானது. பச்சிளங் குழந்தையைப் பராமரிப்பது எப்படி என்ற மூத்தோர் களின் ஆலோசனைக்கு வழியின்றித் தடுமாறுவார்கள். அதிலும் வேலைக்குச் செல்லும் இளம் தாயின் நிலை இன்னும் பரிதாபம்!தனிக்குடித்தனத் தம்பதிகள், குழந்தை பிறந்ததும் இப்படித் தடுமாறாமல் இருக்க, பச்சிளம் குழந்தையின் படிப்படியான வளர்ச்சியையும்...
குழந்தைகளின் திக்குவாய் பிரச்னைக்குத் தீர்வு என்ன?
நன்றி குங்குமம் டாக்டர் குழல் இனிது யாழ் இனிது என்ப தம்மக்கள் மழலைச் சொல் கேளாதவர் என திருவள்ளுர் கூறுகிறார்.குழந்தைப் பருவத்தில் மழலை மொழியில் குழந்தைகள் திக்கி திக்கி பேசுவதை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதுவே, குழந்தைகள் சற்று வளர்ந்த பிறகும் திக்கி திக்கி பேசினால் இந்த சமூகம் அந்த குழந்தைக்கு திக்குவாயன் என...
குழந்தைகளின் பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டறியுங்கள்!
நன்றி குங்குமம் தோழி ‘‘குழந்தைகளின் மூளையில் உள்ள செல்களின் வளர்ச்சி மூன்று வயது முதல் ஒன்பது வயது வரை மிகச் சிறப்பாக இருக்கும். அந்த நேரத்தில் வழங்கப்படும் பயிற்சி அவர்களுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும்’’ என்கிறார் குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சியாளரான அகிலாண்டேஸ்வரி. வடசென்னையில் வண்ணாரப்பேட்டை பகுதியில் இதற்கென ‘ஹாப்பி கிட்ஸ்’ பயிற்சி மையத்தினை நிர்வகித்து வரும்...
சிறப்புக் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமாகும் சித்த வர்ம சிகிச்சை!
நன்றி குங்குமம் டாக்டர் சிறுபஞ்ச மூலம் நாற்பது எனும் சங்ககால நீதி நூல் சிறப்பு நிலை குழந்தைகள் இச்சமுதாயத்தால் பாதுகாக்கப்பட வேண்டிய சமூக அங்கத்தினர் எனக் கூறுகிறது. சங்க காலம் தொட்டு இன்று வரை சிறப்பு நிலை குழந்தைகள் சமுதாயத்தில் உள்ளதால், அவர்களை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமையாகி உள்ளது. உடலாலும் மனதாலும் நன்றாக...
குழந்தை நலம்
நன்றி குங்குமம் டாக்டர் கவனம் தேவை! குழந்தைகள் நம் கண்களை போன்றவர்கள் அவர்களை கண் இமைக்காமல் பாதுகாத்து வளர்க்கும்போதும் சில தருணங்களில் எதிர்பாராதவிதமாக அவர்கள் ஆபத்தில் சிக்கிக்கொள்ள நேரிடுகிறது. எனவே, பெற்றோர்கள் மிக மிக கவனமாக குழந்தைகளை கண்காணித்து வளர்க்க வேண்டும். பெற்றோர் அதிகம் அறிந்திராத சில ஆபத்துக் காரணிகளை பற்றி இக்கட்டுரையில் காண்போம் என்கிறார்...
உங்க பாப்பா சாப்பிட அடம்பிடிக்குதா?
நன்றி குங்குமம் டாக்டர் குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம்தான். அதிலும் சில குழந்தைகள் வீட்டையே ரெண்டாக்கிவிடுவார்கள். அவர்கள் செய்யும் குறும்பையும் சேட்டையையும் ரகசியமாய் ரசித்துக்கொண்டே சலித்துக்கொள்ளும் தாய்மார்கள்கூட அவர்கள் சாப்பிடாமல் அடம்பிடிக்கும்போது வருந்தாமல் இருக்க மாட்டார்கள். ‘என் குழந்தை சரியாவே சாப்பிடுறதில்லை; ரொம்ப அடம் பண்ணுது’ என்பதே இன்று பல பெற்றோர்களின் கவலையாக இருக்கிறது. இதைத் தவிர்க்கவும்,...
குழந்தைகளில் குடற்புழு தொற்று
நன்றி குங்குமம் டாக்டர் விழிப்புணர்வு அவசியம்! பள்ளி செல்லும் குழந்தைகளின் ஆரோக்கியம் என்பது அவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், சமூக ஒழுங்குக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தைகளில் ஏற்படும் பொதுவான சுகாதார பிரச்னைகளில் ஒன்று குடற்புழு தொற்று. இது சுத்தமின்மை காரணமாக ஏற்படுகிறது. குடற்புழு தொற்று குழந்தைகளின் உடல் வளர்ச்சி, உணவு செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி...
குழந்தைகளுக்கான இதய நோய்கள்
நன்றி குங்குமம் டாக்டர் ஒரு பார்வை! பிறக்கும் 100 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இருதயத்தில் பிரச்னை ஏற்படுகிறது, இந்த இதயக் குறைபாடுகள் தாயின் கருவில் இருக்கும்போதே உருவாகலாம் அல்லது பிறந்த பிறகு உருவாகலாம். அந்தவகையில், குழந்தைகளுக்கு ஏற்படும் இருதய பிரச்னைகள் என்னென்ன, எதனால் ஏற்படுகிறது. அதற்கு தீர்வு என்ன என்பதை நம்முடன் விளக்கமாக பகிர்ந்து கொள்கிறார்...


