ஆடி மாத விழாக்களும் அதன் மகத்துவங்களும்!
நன்றி குங்குமம் தோழி ஆடி மாதத்தில் உலகம் முழுவதும் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் விழா எடுத்து சிறப்பாக பக்தர்கள் வழிபாடு செய்வது வழக்கம். பண்டிகைகளின் தொடக்கத்தினை ஆடி மாதத்தில் இருந்து தான் கணக்கிடுவார்கள். *ஆடி மாதத்தை ‘பீடை மாதம்’ என்று ஒதுக்குவது அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில் ‘பீட மாதம்’ என்றுதான் பெயர். அதாவது,...
விடை பெற்ற விடிவெள்ளி! பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி
நன்றி குங்குமம் தோழி “எனக்கு எழுபத்தெட்டு வயதாகி விட்டது... போதும் என்று சொல்லக்கூடிய அளவுக்கு நான் பாடிவிட்டேன். இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பு கொடுப்போம்... புதியவர்கள் பாடட்டும்... நாம் கேட்போம்... எனக்கும் கொஞ்சம் ஓய்வு வேண்டும்” என்று 2016ல் பின்னணி பாடல்கள் பாடுவதிலிருந்து விலகி நின்ற பாடகி ஜானகி அம்மா, 2018ல் கிராமத்துக் கதை பின்னணியில் உருவான...
இறந்த பின் உங்கள் உடல் யாருக்கு சொந்தம்!
நன்றி குங்குமம் தோழி உங்களின் சொந்த உடல் உங்க ளுக்கே சொந்தமின்றி போகும் அந்த நொடி... ஒன்பது பேருக்கு மறுவாழ்வு கொடுக்கும் பொக்கிஷமாய் எப்படி மாறுகிறது? இறந்த பின் மருத்துவ மாணவர்களின் கல்விக்கு கொடையாக வழங்கப்படும் உடல் தானம் குறித்தெல்லாம்... முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்டு, 2008 முதல் 2016 வரை உறுப்புதான திட்டத்தில்...
ஜீரோ வேஸ்ட் வெட்டிங் பிளான் பண்ணுங்க!
நன்றி குங்குமம் தோழி திருமணங்கள் என்றாலே கொண்டாட்டம், கோலாகலம் என்பதற்கு மத்தியில், டன் கணக்கில் சேரும் குப்பைகளும் மீதமாகி வீணாகும் உணவுப் பொருட்களுமே பல நேரங்களில் மிஞ்சுகின்றன. இந்த நிலைமையை மாற்ற விரும்பி ஒரு விழிப்புணர்வு முயற்சியாக தனது திருமணத்தை சஸ்டெயினபிள் வெட்டிங் முறையில் சிறப்பாக நடத்தியுள்ளார் உமா ராம். கடந்தாண்டு நடைபெற்ற தனது திருமணத்தில்...
சித்ரா புருஷோத்தமன்
நன்றி குங்குமம் தோழி நான் முதல்வன் கரணை கரணையான தசைக்கோள வடிவங்களோடு பலவித நிலைகளில் நின்று, இரு கைகளை கோர்த்தும் வளைந்தும் திரும்பியும் தமது உடல் பொலிவைக் காட்டும் ஆணழகர்கள் பலரையும் பார்த்திருப்பீர்கள். ஆனால், அவர்களுக்குச் சற்றும் குறைவில்லாமல் ‘பெண்ணழகி’ ஒருவர் திகழ்கிறார்-அதுவும் மணக் கோலத்தில்!அவர்தான் சித்ரா புருஷோத்தமன். பாடி பில்டரான இவரது மணப்பெண் கோலம்...
ஹபீபி!
நன்றி குங்குமம் தோழி வாழ்க்கை முறை, குடும்ப உறவுகள், காதல் மற்றும் சமூக கட்டுப்பாடுகளை மையமாக வைத்து, முழுக்க முழுக்க தமிழ் முஸ்லிம் சமூக மக்களின் வாழ்வியலைக் காட்சிப்படுத்தி இருக்கும் படம் ‘ஹபீபி.’‘ஹபீபி’ என்றால் அரபு மொழியில் ‘அன்பே’ என்று அர்த்தமாம். அன்பால் படம் நம்மை முழுமையாகக் கட்டிப்போடுகிறது. தென்தமிழக கிராமம் ஒன்றில் கைத்தறி நெசவு...
எவரெஸ்ட் உச்சியில் எழுதப்பட்ட வரலாறு..!
நன்றி குங்குமம் தோழி உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டில் வரலாறு படைக்கப்பட்டது! இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP), எல்லைப் பாதுகாப்புப் படை (BSF)யைச் சேர்ந்த 11 வீராங்கனைகள் அடங்கிய பெண்கள் இடம் பெற்ற குழு, எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் மே மாதம் 21ம் தேதி தங்களின் கால்களை பதிந்துள்ளனர். இந்தக் குழுவில் 11...
நியூஸ் பைட்ஸ்
நன்றி குங்குமம் தோழி தனிமையில் இந்தியர்கள் உலகளவில் தனிமையில் தவிப்பவர்கள் அதிகமாக வாழும் நாடுகளின் பட்டியல் சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது. காரணம், இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது, இந்தியா. குடும்பம் என்பது அடையாளமாகவும், குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு நாடாகவும் திகழும் இந்தியாவில் தனிமை உணர்வு அதிகரித்திருப்பதுதான் இந்த அதிர்ச்சிக்குக் காரணம். இத்தனைக்கும்...
உச்சம்!
நன்றி குங்குமம் தோழி (இது மனிதர்களின் அடையாளத் தேடல் மற்றும் மீண்டெழுதலின் பயணம்!) தன்னைக் காதலித்து துரோகம் செய்த ஒருவனுக்காக சாகும் முடிவைத் தேடுகிறார் திருநங்கை ஒருவர். அப்போது அவரின் மனசாட்சி கேள்விகளால் அவரைத் துளைத்தெடுக்கிறது. இந்த நிலையில், அவர் கடந்து வந்த பாதை, அவரது பிளாஷ்பேக் காட்சியாக நம் கண் முன்னே விரிகிறது...எந்த ஒரு...

