முகம் பளபளப்பாக இருக்க இந்த 2 போதும்!
நன்றி குங்குமம் தோழி முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்கும். அதற்காக கெமிக்கல் நிறைந்த விலையுயர்ந்த கிரீம்களை நிறைய பயன்படுத்துவோம். இதனை பயன்படுத்தும் போது அப்பொழுது ரிசல்டை கொடுத்தாலும் நாளடைவில் அவை முகத்தில் பிரச்னையை ஏற்படுத்தும். அதனால் இயற்கையான வழிமுறைதான் சிறந்தது. சிலர் முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றுதான்...
அழகுக் கலைக்கான தேவைகள் அதிகம் இருக்கிறது!
நன்றி குங்குமம் தோழி ‘‘இன்றைய நவீன யுகத்தில் பெண்கள் தங்கள் துறை சார்ந்த அனுபவங்களில் முறையாக தேர்ச்சிப் பெற்று, பல் தொழில் செய்யும் வல்லமை பெற்றவர்களாக இருந்து வருகிறார்கள். ஒரு துறை சார்ந்த அத்தனை விஷயங்களையும் கற்றுக்கொண்டு, அந்தத் தொழிலை தனித்து காண்பிப்பதோடு, அதில் நிலைத்து நிற்கவும் உதவி செய்யும்’’என்கிறார் தஞ்சாவூரில் அழகுக்கலை துறையில்...
சருமத்தை பொலிவாக்கும் லாவெண்டர் எண்ணெய்!
நன்றி குங்குமம் தோழி லாவெண்டர் செடியின் பூக்களிலிருந்து பெறப்படும் அத்தியாவசிய எண்ணெயே லாவெண்டர் எண்ணெய் ஆகும். இது தோல், முடி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான நன்மைகள் அதிகம் கொண்ட எண்ணெயாகும். பாரம்பரிய மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாகப் இந்த எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. லாவெண்டர் எண்ணெயின் சிறப்புகள் குறித்து தெரிந்து கொள்வோம். லாவெண்டர் எண்ணெயின் மிகவும்...
பெண்களும் ஆபரணங்களும்!
நன்றி குங்குமம் தோழி பெண்கள் நகை அணிவது என்பது நம்முடைய பாரம்பரியத்தில் ஒன்று. அழகுக்காக நகைகள் அணிந்தாலும், அதனை பெண்கள் தங்களின் உடலில் அணியும் போது அதற்கான தனித்தன்மைகள் உள்ளன. பெண்கள் உடலில் அணியக்கூடியது என சில நகைகள் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அதனை அணிவதால் ஏற்படும் ஆரோக்கியம் குறித்து தெரிந்து கொள்ளலாம். நகைகள் அணிவதன் மூலம்...
தலைமுடி உதிராமல் இருக்க...
நன்றி குங்குமம் தோழி பெரும்பாலும் கூந்தல் உதிர மற்றும் வளராமல் இருக்க இரவில் படுக்கும் போது சரியான பராமரிப்பு இல்லாததே காரணமாகும். படுக்கும் முன் கூந்தலை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம். *தினமும் படுக்கும் முன் 5-10 நிமிடம் கூந்தலை சீவ வேண்டும். கூந்தலை பின்புறமாகவும், முன்புறமாகவும் போட்டு, மெதுவாக மேலிருந்து...
வாசகர் பகுதி - வெயிலில் கண்களை பாதுகாக்க...
நன்றி குங்குமம் தோழி * கண்கள் பளபளப்பாகவும், பொலிவுடனும் இருக்க தினமும் இரவில் கண் இமைகளில் விளக்கெண்ணெயை ஒன்று அல்லது இரண்டு சொட்டுகள் விடலாம். * இரண்டு சொட்டு தேங்காய் எண்ணெயை வாரம் ஒருமுறை கண்களில் விட்டு வர பிரகாசமாக இருக்கும். * பாதாம் பருப்பினை பாலுடன் சேர்த்து அரைத்து கண்களைச் சுற்றி பேக்...
தலை முதல் பாதம் வரை ஆரோக்கிய அழகியலுக்கான ஒரே தீர்வு!
நன்றி குங்குமம் தோழி முகம்தான் நம்முடைய கண்ணாடி. உடல் சோர்வு... மனதில் குழப்பங்கள் எதுவாக இருந்தாலும் நம்முடைய முகம் காட்டிக் கொடுத்துவிடும். அதேபோல் ஒருவர் ஆரோக்கியமாக இருந்தாலும் அதன் பிரதிபலிப்பினை முகத்தில் பிரகாசமாக பார்க்க முடியும். இன்று சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள பல முறைகள் உள்ளன. அழகு நிலையத்தில் செய்யப்படும் ஃபேஷியலை ெதாடர்ந்து ஏஸ்தெடிக்ஸ்...
தேங்காய் எண்ணெயும் அதன் நன்மைகளும்!
நன்றி குங்குமம் தோழி * இதய ஆரோக்கியத்திற்கு தேங்காய் எண்ணெயில் சமைக்கப்பட்ட உணவுகள் பேருதவி புரிகிறது. இதிலிருக்கும் லாரிக் அமிலம் இதய ரத்தக்குழாய்கள் மற்றும் எல்.டி.எல் எனப்படும் கொலஸ்ட்ரால் கொழுப்பை அதிகம் சேராமல் தடுத்து உடல் நலனை பாதுகாக்கிறது. * தேங்காய் எண்ணெயில் சருமத்தை மிருதுவாக்கும் மற்றும் சுருக்கங்களை போக்கும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் ஆதிக்கம்...
பூக்கள் சூடுவதன் பயன்!
நன்றி குங்குமம் தோழி பூக்களின் நறுமணம் நம்மிடையே நற்சிந்தனைகளை நல்லெண்ணங்களை எழுப்பும். எனவே பூக்களின் இடையே வாழ்தலே நன்று. எப்போதும் நம் கையில் ஆலயத்தில் அல்லது வீட்டில் பூஜித்த பூ பிரசாதங்களை வைத்திருக்க வேண்டும்.கோயில் பிரசாதம் கையில் இருந்தால் தீய சக்திகள் ஒரு போதும் அண்டாது. இது காப்பு ரட்சையாகவும் செயல்படுகிறது. மகான்களும் குங்குமம்,...