சீனர்களுக்கு தமிழ் கற்றுத் தரும் இந்திய பரதக் கலைஞர்!
நன்றி குங்குமம் தோழி தமிழ் அமைப்புகளின் பேச்சாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், கதை சொல்லி, எழுத்தாளர், கவிதாயினி, நடனக் கலைஞர் என பன்முகம் கொண்டவர் சங்கீதா. தமிழகத்தை ேசர்ந்த இவர் தற்போது சிங்கப்பூர், பொங்கோல் பகுதியில் வசித்து வருகிறார். அங்குள்ள சீனப் பெண்களுக்கு தமிழ் கற்றுத் தந்து வருவது மட்டுமில்லாமல், அவர்களுக்கு நடனமும் பயிற்றுவித்து வருகிறார்....
உலகை நான் எப்படிப் பார்க்கிறேன் என்பதை வெளிப்படுத்த கலை உதவுகிறது!
நன்றி குங்குமம் தோழி அகில் ஆனந்த் ‘‘எனக்கு பெயின்டிங் சின்ன வயசில் இருந்தே பிடிக்கும். இயற்கையில் நான் பார்க்கும் வடிவங்களை என்னுடைய ஓவியங்களில் பார்க்க ஆரம்பித்தேன். இயற்கையில் மட்டுமில்லாமல் என்னுடைய அன்றாட வாழ்க்கையிலும் நான் அந்த வடிவங்களை பார்த்தேன்’’ என்கிறார் அகில் ஆனந்த். பிரபல செஸ் பிளேயர் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும்...
வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வரும் புராணக் கதைகள்!
நன்றி குங்குமம் தோழி கதை கேட்க யாருக்குதான் பிடிக் காது. சுவாரஸ்யமாக கதைக்கு அடிமையாகாதவர்கள் யாரும் இருக்க முடியாது. குறிப்பாக புராணக் கதைகள். புத்தகங்களில் படித்திருப்பதால், என்ன சுவாரஸ்யம் இருக்கப் போகிறது என்று கேட்கலாம். ஆனால், ஒவ்வொரு கதைக்கும் நம் வாழ்க்கைக்கும் பல ஒற்றுமைகள் உள்ளது. புராணக் கதைகளையும் நம் வாழ்க்கையையும் ஒற்றுமைப்படுத்தி அதிலுள்ள...
ஜாஸ்... பாலே... ஹிப்-ஹாப்...
நன்றி குங்குமம் தோழி சிங்கப்பூரை கலக்கிய சென்னை டீம்! 27வது ஏசியன் பசிபிக் டான்ஸ் காம்பெடிஷன் சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்தியா சார்பாக பங்கேற்க சென்னையில் இருந்து ஒரு டீம், புனேவில் இருந்து ஒரு டீம், ரஷ்யன் கல்சுரல் அகாடமியில் இருந்து ஒரு டீம் என மொத்தம் மூன்று டீமாக மாணவர்கள் பங்கேற்றனர். இது...
கேக் சொல்லும் ராமாயண, மகாபாரத கதைகள்!
நன்றி குங்குமம் தோழி ‘காளிங்கன்’ எனும் நாகத்தினை அடக்கி காளிங்க நர்த்தனம் புரிந்த கிருஷ்ணனின் லீலையையும், திரௌபதிக்கு கௌரவர்களால் நிகழ்ந்த அவமானத்தை கிருஷ்ணன் முடிவில்லாது வந்துகொண்டே இருக்கும் சேலையினைக் கொடுத்து காப்பாற்றிய லீலையையும் இதுவரை நாம் கதைகளாக, காணொளிகளாகக் கேட்டும், பார்த்தும் இருக்கிறோம். ஆனால், அதனை பேக்கரி வகை இனிப்பு தின்பண்டங்களில் பார்த்திருக்கிறோமா? அதுவும்,...
என் குரல் எல்லா கோயில்களிலும் ஒலிக்கணும்!
நன்றி குங்குமம் தோழி இனிய இசையுடன் நல்ல வார்த்தைகளின் சங்கமம்தான் பாட்டாகிறது. பாடலைக் கேட்பது, பாடுவது இரண்டுமே மனசுக்கும் உடலுக்கும் சுகம் தரும். அதுவே காதல் பாடல்கள் என்றால் மனம் குஷியாகிடும். சோகப் பாடல்கள் மனசுக்கு அமைதியை தரும். பக்தி பாடல்கள் நம்முள் விவரிக்க முடியாத உணர்வினை ஏற்படுத்தும். சில நேரங்களில் மருந்து செய்யாததை...
பழங்குடியின ராப் இசை பாடகர்!
நன்றி குங்குமம் தோழி சமூகத்தால் தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் அடுத்தடுத்த தலைமுறையினர் வலிகளை கடந்து விழிப்புணர்வடைந்து சமூகத்தில் மேலோங்கி வரும்போது அவர்களை யாராலும் தடுக்க முடியாது. அடக்குமுறை செய்யப்படுவதை ஆதங்கத்துடன் எதிர்த்து சமூகத்தில் தங்களுக்கான அங்கீகாரத்தை பெற போராடுவார்கள். அத்தகைய போராட்டத்தை கையில் எடுத்திருக்கும் மஹி, சமூக பிரச்னைகள் குறித்து ஆழமான வரிகளை எளிமையான...
உலக மேடையில் ஒளிர்ந்த சென்னை சிறுமி!
நன்றி குங்குமம் தோழி சென்னையைச் சேர்ந்த 10 வயது சிறுமி மாயா நீலகண்டன், தனது கித்தார் இசை மூலமாக கர்நாடக இசையையும், ராக் இசையையும் இணைத்து மேடையை அதிரவிட்டதுடன், உலகம் முழுவதும் இன்று பேசப்படும் பெயராக மாறி, இசை ரசிகர்களின் இதயத்தை வசீகரித்திருக்கிறார்.அவரின் இசைப் பயணம் இரண்டு வயதில் தொடங்குவதற்கு காரணம் அவரின் பாட்டி....
க்ளே ஊதுவர்த்தி ஸ்டாண்டு!
நன்றி குங்குமம் தோழி நவராத்திரி இம்மாதம் 22ம் தேதி முதல் துவங்க இருக்கிறது. கொலு பொம்மைகளை தூசி தட்டி, அதனை வைக்க கொலு படிக்கெட்டுகள் எல்லாம் ரெடி செய்ய ஆரம்பித்திருப்போம். கொலு படிக்கெட்டுகளில் சாமி பொம்மைகளை வைப்பது மட்டுமில்லாமல் சிலர் பார்க், பள்ளிக்கூடங்கள், ஒரு சிலர் திருவண்ணாமலை கோயில், முருகர் கோயில் போன்ற அமைப்பினை...


