சமச்சீர் டயட்…சரிவிகித ஆரோக்கியம்!

நன்றி குங்குமம் டாக்டர் நம்முடைய உடல் உறுப்புக்கள் மற்றும் ஒவ்வொரு செல்லும் ஆரோக்கியமாகவும் திறம்படவும் செயல்பட, சரிவிகித ஊட்டச்சத்து அவசியம். இந்தச் சமநிலை பாதிக்கும்போது, நோய்கள், தொற்றுகள், சோர்வு, செயல்திறன் குறைவு போன்றவை ஏற்படுகின்றன. இந்தியாவில் சர்க்கரை நோய், இதய நோய்கள், உடல் பருமன் அதிகரித்திருப்பதற்கு, சரிவிகித ஊட்டச்சத்து உணவை எடுத்துக்கொள்ளாததுதான் முக்கியக் காரணம். மாவுச்சத்து,...

ஸ்ருதிஹாசன் ஃபிட்னெஸ்!

நன்றி குங்குமம் டாக்டர் நடிகையும், பின்னணிப் பாடகியும் ஆன ஸ்ருதிஹாசன், சிறந்த நடிப்புத் திறமைக்கும், தனது வெளிப்படையான ஆளுமையாலும் தனக்கென்று ஒரு ரசிகர் வட்டத்தை தக்கவைத்துக் கொண்டவர். நடனத்திலும் தனித் திறமை பெற்றவர் ஸ்ருதி. ஃபிட்னெஸ் விஷயத்தில், தந்தையைப் போலவே, பல கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டவர். ஸ்ருதிஹாசனின் ஃபிட்னெஸ் ரகசியங்களை தெரிந்துகொள்வோம். வொர்க் அவுட்ஸ்: ஃபிட்னெஸ் விஷயத்தில்...

முழுநேர பழ உணவு; ஒரு எச்சரிக்கை!

நன்றி குங்குமம் தோழி பிரபல திரைப்பட நட்சத்திரங்கள் போல் இளம் பெண்களும், கல்லூரி மாணவிகளும் ஒல்லியா, ஃபிட்டா இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். இப்போதெல்லாம் ‘டயட்டில் இருக்கிறேன்’ என்று காலை நேர உணவுகளை சாப்பிடாமல் இருக்கும் மாணவிகளும், இளம் பெண்களும் உண்டு. அவ்வாறு இருந்தால், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறார்கள். மேலும், பழங்களை...

ப்ரீத்தி முகுந்த் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!

நன்றி குங்குமம் டாக்டர் ஓம் பீம் புஷ் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் ப்ரீத்தி முகுந்தன். தங்க தமிழச்சியான இவர், கல்லூரி பருவத்திலேயே மாடலிங் துறையில் இறங்கி நூற்றுக்கணக்கான விளம்பர படங்களில் நடித்துள்ளார். தமிழில் `ஸ்டார்’ படத்தின் மூலம் களமிறங்கினார். பின்னர், தெலுங்கில் கண்ணப்பா திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்ததை அடுத்து,...

நிமிஷா சஜயன்

நன்றி குங்குமம் டாக்டர் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்! நல்ல நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து அற்புதமான நடிப்பை வழங்கியதன் மூலம் கதாநாயகியாக இருந்தாலும் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நிமிஷா சஜயன். மலையாளம், தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து வரும் இவர் முதன்முதலில் மலையாளத்தில் வெளியான “தொண்டிமுதலும் திரட்சியும்” படத்தின் மூலம் நடிகையாக...

சுஷ்மிதா பட் ஃபிட்னெஸ்!

நன்றி குங்குமம் டாக்டர் கன்னட தொலைக்காட்சியில் கவ்யாஞ்ஜலி என்ற தொடர் மூலம் தனது திரைப் பயணத்தை தொடங்கியவர் சுஷ்மிதா பட். அதன் பிறகு பல விளம்பரங்கள், பிரின்ட் மாடலிங் மேகசின் ஆகியவற்றில் இடம்பிடித்தார். அதே நேரத்தில் தனது நடனப் பயிற்சியையும் தொடர்ந்தார். மேடைகளில் பரதநாட்டியம் ஆடிய அனுபவம், அவரது முகபாவங்களையும், உடல் இயக்கங்களையும் மேம்படுத்தியது....

ஜீரோ சைஸ் அவசியமா?

நன்றி குங்குமம் தோழி ஆரோக்கியத்தைத் தாண்டி உடல் சார்ந்த அழகு என்பது நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே இருப்பது. அழகுக்காக நாம் நிறைய விஷயங்கள் செய்வோம். அதிலும் குறிப்பாக பெண்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். நகம், முடி என ஆரம்பித்து உள்ளங்கால் வரை பார்த்துப் பார்த்து கவனித்துக் கொள்வார்கள். அது இன்றைய நவீன காலத்தில்...

ரோஷினி ஹரிப்பிரியன் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!

நன்றி குங்குமம் டாக்டர் தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகிய பாரதி கண்ணம்மா என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரோஷினி ஹரிப்பிரியன். இந்தத்தொடரின் மூலம் இல்லதரசிகளின் இதயம் வருடிய செல்ல கண்ணம்மாவாகவே வாழ்ந்தவர் இவர். ரோஷினி திரையுலகிற்கு வருவதற்கு முன்பு மாடலாகவும் பணியாற்றியுள்ளார். தற்போது இவர், பெரியத்திரை நாயகியாக வலம் வருகிறார். கடந்த ஆண்டு...

ருக்மினி வசந்த் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!

நன்றி குங்குமம் டாக்டர் ருக்மினி வசந்த் தமிழில் முதன்முறையாக நடித்த படம் ஏஷ் (Ace) இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘ருக்கு’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தத் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். தற்போது நடிப்பில் இருக்கும் ‘மதராஸி‘ என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் வித்யுத் ஜம்மால் ஆகியோருடன் இணைந்து நடித்துவருகிறார்....

வயதை 53ல் இருந்து 23 ஆக குறைக்கலாம்!

நன்றி குங்குமம் தோழி ‘‘ஏறக்குறைய எனது 39வது வயதில் இறந்துவிட்டேன் என்றே சொல்லலாம்... பிறகு சுதாரித்துக் கொண்டு நான் கண்டுபிடித்த வழிகள் மூலமாக 53 வயதை 23 ஆகக் குறைத்துள்ளேன்” என்கிறார் டாக்டர் அல்கா பட்டேல். வயது என்ன எடையா? நினைக்கும் போது குறைப்பதற்கு..! கூடினால் குறையாதது… குறைக்க முடியாதது வயது மட்டுமே..! இது...