முள்ளு முருங்கை இலை அடை
தேவையானவை: *இட்லி அரிசி- 1 கப் *உளுந்து - கால் கப் *முள்ளு முருங்கை இலை - 20 *ஜீரகம் - 1 தேக்கரண்டி *மிளகு - 20 *உப்பு - தேவைக்கேற்ப *எண்ணெய் - தேவைக்கேற்ப. செய்முறை: அரிசி மற்றும் உளுந்தைக் களைந்து தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். முள்ளு...
கோதுமைப் புல் சட்னி
தேவையான பொருட்கள்: கோதுமைப் புல் 1/2 கப் (நறுக்கியது) கொத்தமல்லி 1/2 கப் புதினா 1/4 கப் பச்சை மிளகாய் 2 பூண்டு 2 பல் இஞ்சி சிறிய துண்டு எலுமிச்சைச் சாறு 1 சிறியக் கரண்டி உப்புத் தேவைக்கு தேங்காய்த் துருவல் 2 மேசைக் கரண்டி (விருப்பப்படி) தண்ணீர் தேவைக்கு. செய்முறை: *கோதுமைப் புல்லை...
கறுப்பு எள்ளு துவையல்
தேவையானவை: கறுப்பு எள்ளு - 2 தேக்கரண்டி தேங்காய்த்துருவல் - 2 தேக்கரண்டி உளுந்தம்பருப்பு - 1 தேக்கரண்டி மிளகாய் வற்றல் - 5 புளி - நெல்லிக்காய் அளவு பூண்டு - 3 பற்கள் எண்ணெய் - 1 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை: எள்ளை சுத்தம்செய்து, வாணலியிலிட்டு, வாசனை வரும்வரை வறுக்கவும்....
பேபி முட்டைகோஸ் போண்டா மோர் குழம்பு
தேவையான பொருட்கள்: போண்டா செய்ய பேபி முட்டைகோஸ் அல்லது பிரஸ்ஸல்ஸ் ஸ்ப்ரௌட்ஸ் (Brussels sprouts) 10 (நடுவில் இரண்டாக வெட்டியது) கடலை மாவு 1 கப் அரிசி மாவு 2 டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள் ½ டீஸ்பூன் சீரகத் தூள் ½ டீஸ்பூன் பெருங்காயம் 1 சிட்டிகை உப்பு தேவைக்கு தண்ணீர் தேவையான அளவு எண்ணெய்...
கத்தரி வத்தக்குழம்பு
தேவையானவை: துவரம்பருப்பு - கால் கப் கத்தரி வத்தல் - 10 சின்ன வெங்காயம் - ஒரு கப் தக்காளி - 2 பழைய புளி - எலுமிச்சம்பழ அளவு மிளகாய்தூள் - 2 டீஸ்பூன் தனியாதூள் - 2டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு -...
வாழை இலை கோவா பொங்கல்
தேவையான பொருட்கள் பச்சரிசி 1 கப் பாசிப்பருப்பு ¼ கப் வெல்லம் (பொடியாக்கியது) 1½ கப் தண்ணீர் தேவையான அளவு பிரெஷ் கோவா - 1 கப் நெய் 34 மேசைக்கரண்டி முந்திரி 1012 (நறுக்கியது) திராட்சை 1 மேசைக்கரண்டி ஏலக்காய் பொடி ½ டீஸ்பூன் சுக்குப் பொடி ஒரு சிட்டிகை (விருப்பம்) இளம் வாழை...
கருணை கிழங்கு கார மசியல்
தேவையான பொருட்கள் 2 கப் கருணை கிழங்கு துண்டுகள், ஃப்ரோஜென் (frozen) ½ கப் உடைந்த பயத்தம் பருப்பு தோலுடன் 1கப் தக்காளி துண்டுகள் தேக்கரண்டி புளி பேஸ்ட் 1 மேஜை கரண்டி நல்லெண்ணெய் 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம் 1 தேக்கரண்டி கடுகு 1 தேக்கரண்டி வெந்தயம் ½ தேக்கரண்டி பெருங்காயப் பொடி ¼ கறிவேப்பிலை...
புரோட்டின் இட்லி
தேவையான பொருட்கள் முளைகட்டிய பாசிபயறு - 1 கப் உளுத்தம் பருப்பு - 1 கப் பாதம் - 10 கருப்பு கொண்டைக் கடலை - 1 கப் மக்கானா - 1/2 கப் அவல் - 1 கப் உப்பு - தேவையான அளவு செய்முறை உளுத்தம் பருப்பு, கருப்பு கொண்டைக் கடலை, மக்கானா,...
பாகற்காய் முட்டைக் குழம்பு
தேவையான பொருட்கள் 1பாகற்காய் 3முட்டை 1பெரிய வெங்காயம் 5சாம்பார் வெங்காயம் 1தக்காளி 1டீஸ்பூன் தனியாத்தூள் 1டீஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் 1/2டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள் 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள் 1/4கப் புளி கரைசல் தேவையான அளவுஉப்பு தாளிக்க: 1டேபிள் ஸ்பூன் எண்ணெய் 1/4டீஸ்பூன் கடுகு 1/8டீஸ்பூன் வெந்தயம் 2பச்சை மிளகாய் கறிவேப்பிலை மல்லி இலை செய்முறை:...

