பனீர் மயோனிஸ் ராப்

பனீர் மயோனிஸ் தயாரிக்க தேவையான பொருட்கள் : பனீர் 100 கிராம் பூண்டு 4 முதல் 5 பல் ஆலிவ் ஆயில் அல்லது நல்லெண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச்சாறு 1 டீஸ்பூன் மிளகுத்தூள் ¼ டீஸ்பூன் உப்பு தேவையான அளவு செய்முறை பனீரை சிறு துண்டுகளாக நறுக்கவும். மிக்ஸியில் பனீர், பூண்டு, உப்பு, மிளகுத்தூள் மற்றும்...

பாதாம் பிரெட் சாண்ட்விச்

தேவையானவை: வறுத்துப் பொடித்த பாதாம் - ¼ கப் நறுக்கிய வெங்காயம், தக்காளி - தலா 1 கப் சில்லி சாஸ், தக்காளி சாஸ் தலா - 2 டீஸ்பூன் மல்லி நறுக்கியது - ஒரு பிடி பட்டர் - 50 கிராம் கோதுமை பிரெட் - 20 துண்டுகள் உப்பு - சிறிதளவு. செய்முறை:...

வாழைப்பூ பனீர் கிரீம்

தேவையான பொருட்கள்: *வாழைப்பூ 1 கப் (நறுக்கியது) *பனீர் 100 கிராம் (துருவியது) *பால் ¼ கப் *வெங்காயம் 1 (பொடியாக நறுக்கியது) *பூண்டு 4 பல் (நசுக்கியது) *மிளகுத்தூள் ½ டீஸ்பூன் *சீரகத்தூள் ½ டீஸ்பூன் *பச்சை மிளகாய் - 1 *குடைமிளகாய் - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) *பொடித்த மிளகாய்...

காய்கறி சத்து சாதம்

தேவையான பொருட்கள்: சாமை / தினை 1 கப் காரட் 1 பீன்ஸ் 5 பட்டாணி 2 ஸ்பூன் வெங்காயம் 1 நெய் 1 ஸ்பூன் மிளகு, சீரகம் சிறிதளவு உப்பு தேவையான அளவு செய்முறை: சாமையை கழுவி வேகவைக்கவும். வெங்காயம் மற்றும் காய்கறிகளை கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். கடாயில் நெய் ஊற்றி...

பனீர் வெஜ் உப்புமா

தேவையான பொருட்கள்: ரவை 1 கப் பனீர் ½ கப் காரட், பீன்ஸ் சிறிது வெங்காயம் 1 நெய் 1 ஸ்பூன் செய்முறை: ரவையை லேசாக வறுத்து தனியே வைக்கவும். அடுப்பில் வாணலியில் வைத்து நெய் ஊற்றி காய்கறிகளை வதக்கி தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் ரவைக்கு தண்ணீர் அளந்து வைத்து...

மைக்ரோ கிரீன்ஸ் சாலட்

தேவையான பொருட்கள்: மைக்ரோ கிரீன்ஸ் (பாசிப்பயறு, கொத்தமல்லி, அல்ஃபால்ஃபா போன்றவை) 1 கப் வெள்ளரிக்காய் 1 (நறுக்கியது) காரட் 1 (துருவியது) தக்காளி 1 (நறுக்கியது) வெங்காயம் ½ (விருப்பம்) எலுமிச்சைச் சாறு 1 டீஸ்பூன் மிளகு தூள் ½ டீஸ்பூன் உப்பு தேவைக்கு தேன் 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்) ஆலிவ் எண்ணெய் 1 டீஸ்பூன்...

சுண்டல் சாதம்

தேவையானவை: பாசுமதி அரிசி - 1 கப் சுண்டல் - 2 கப் குடைமிளகாய் - 2 இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன் சாட் மசாலா - 1 டீஸ்பூன் நெய் - 1 டீஸ்பூன் தேங்காய்ப்பால் - 2 கப் பிரியாணி இலை - 1 தக்காளி - 3 பட்டை -...

கோதுமை ரஸ்க் சோயா பன் புலாவ்

தேவையான பொருட்கள் கோதுமை ரஸ்க் - 8 முதல் 10 சோயா பன் - 1 கப் வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன் மிளகாய் தூள் - ½...

வெள்ளரிக்காய் தேங்காய்ப்பால் மோர்க் குழம்பு

தேவையான பொருட்கள் வெள்ளரிக்காய் - 1 கப் (துருவியது) புளித்த மோர் - 1 கப் தேங்காய்ப்பால் - ½ கப் பச்சை மிளகாய் - 2 இஞ்சி - 1 சிறிய துண்டு சீரகம் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன் உப்பு - தேவைக்கு தாளிக்க: கடுகு -...

உலர் பழ அடை

தேவையானவை: புழுங்கல் அரிசி - 1 கப் அத்திப்பழம் - 4 துண்டுகள் பேரீச்சம் பழம், பாதாம் பருப்பு (ஊறவைத்து தோலுரித்தது) பிஸ்தா, செர்ரிப்பழம், முந்திரி - தலா 10 காய்ந்த திராட்சை - 2 டேபிள் ஸ்பூன் ஆல்பக்கோடா பழம் - 6 நெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: புழுங்கல் அரிசியை...