குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
* பாத்திரம் கழுவும் சிங்க் அடைத்துக் கொண்டால் சுடு தண்ணீரை ஊற்றினால் சரியாகிவிடும். * வேகவைத்த பலாக் கொட்டைகளை தோல் நீக்கிய பின், உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்வது வோல் உப்பு, காரம் சேர்த்து செய்தால் சூப்பர். * பஜ்ஜி போட காய்கறி இல்லாவிட்டால் சப்பாத்தி மாவை நமக்கு வேண்டிய வடிவத்தில் வெட்டி பஜ்ஜி மாவில்...
பறந்து விட்ட கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி எனும் சகாப்தம் !
கன்னடத்துப்பைங்கிளி, அபிநய சரஸ்வதி, என அன்புடன் அழைக்கப்பட்டவர் சரோஜாதேவி. கண்களால் பேசி , மழலைப் போல் கொஞ்சி, நடிப்பதில் இவரை மிஞ்ச யாரும் இல்லை.நிகரற்ற புகழ் , நிறைவான குடும்ப வாழ்க்கை என வாழ்ந்து இயற்கையான உடல் நலக்குறைவால் மரணம் அடைந்திருக்கிறார். அவரின் வயது 87. கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட சரோஜாதேவி, தமிழ், கன்னடம்,...
முயற்சியே வெற்றியின் அடித்தளம்!
முயற்சி என்பதுநம்மிடம்உள்ள ஆற்றலை பயன்படுத்தி நாம் தீர்மானித்த இலக்கை முடிக்க முயல்வதாகும். செயல்களைச் செய்து முடிக்க உதவும் உந்து சக்தியே முயற்சி. எடுத்துக்கொண்ட ஒர் இலக்கை அடைவதன் மூலம் மன நிறைவும்,சக்தியும் நமக்கு கிடைக்கிறது.மாறாக முடிக்கப்படாத செயல்கள் தொட்டியில் ஏற்படுகின்ற ஓட்டை போன்றதாகும்.தண்ணீர் எவ்வளவு ஊற்றினாலும் தொட்டி நிறையாமல், தண்ணீர் வீணாகி வெளியேறி கொண்டே...
ஆப் ஜெய்சா கொய்!
ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியான காட்சிகளின் வழியாக பெண் சுதந்திரம் என்றால் என்ன ஆண் - பெண் சமநிலை என்றால் என்ன குறிப்பாக ஆண் - பெண் உறவில், திருமணத்தில் காதலுக்கு, அன்புக்கு என்ன இடம் என எடுத்து வைத்திருக்கிறது “ஆப் ஜெய்சா கொய்” . ஸ்ரீ ரேணு திரிபாதி (மாதவன்), 42 வயது வரை...
BITCHAT
இணைய சேவை இல்லாமல் CHAT செய்யும் வகையில் “BITCHAT” என்ற புதிய செயலியை ட்விட்டர் வலைதளத்தின் இணை நிறுவனரான ஜாக் டோர்ஸி அறிமுகம் செய்துள்ளார். இந்த செயலி, இணையம் (Network), வைஃபை (WiFi) அல்லது மொபைல் நெட்வொர்க் தேவையில்லாமல் புளூடூத் மெஷ் நெட்வொர்க்கிங் (BLE) வழியாக செய்திகளை அனுப்ப அனுமதிக்கிறது. மேலும், ‘பிட்சாட்’ பயன்பாட்டில், பயனர்களுக்கு...
குளிர்ந்த பார்வைக்கு குளுகுளு டிப்ஸ்!
* தினமும் கண்களை சுத்தமான குளிர்ந்த நீரால் கழுவுவதால் கண்எரிச்சல் குறையும். * வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி கண்களுக்கு மேல் வைக்கவும். இது குளிர்ச்சியும் ரிலாக்சும் தரும். * ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்து கண்களில் 10 நிமிடம் வைக்கவும் . கொளுத்தும் வெயில் காலங்களில் இது சிறந்தது. * கற்றாழை ஜெல்லை ஃபிரிட்ஜில்...
AHA, BHA, PHA ..காஸ்மெட்டிக் உலகில் இதென்ன புது ஃபார்முலா?!
SPF (Sun Protection Factor) சன் ஸ்க்ரீன்களின் இந்த அளவீடுகளைத்தான் பார்த்து வாங்குவோம், Ph லெவல் (Potential of Hydrogen) என்பது நாம் பயன்படுத்தும் சோப், ஷவர் ஜெல், உள்ளிட்டவற்றில் உள்ள அமிலத் தன்மை அளவீடுகளைக் குறிக்கும். அதைப் பொறுத்து நாம் குளியலுக்கான ஜெல், வாஷர்கள் வாங்குவதுண்டு. இவையிரண்டும் நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால்...
நிறைய தொழில் முனைவோரை உருவாக்க வேண்டும்!
தொழில் முனைவோர் சரண்யாவின் கனவு! இன்றைய காலகட்டத்தில் அனைத்துப் பெண்களும் பல்வேறு வேலைகளிலும் தொழிலிலும் சாதித்து வருகிறார்கள். அவர்களுக்கு தினந்தோறும் சமையல் செய்வது என்பது மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. குடும்பப் பராமரிப்பு, சமையல், வேலைவாய்ப்பு என்கிற எதையும் விட்டுக் கொடுக்காமல், அதே நேரம் தங்கள் தொழிலிலும் திறம்பட செயல்பட வேண்டும் என்று இன்றைய பெண்கள்...
உனக்கான வாய்ப்பை நீயே உருவாக்கு!
எந்த சூழ்நிலையில் பிறப்போம் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் எந்த சூழ்நிலையில் பிறந்தாலும் ஜெயிக்கலாம் என்பது மட்டும் எல்லோரும் அறியவேண்டிய உண்மை. இதை நிரூபிக்கும் உதாரணங்களுக்கு நாம் எங்கும் அலைய வேண்டியதில்லை. நம் நாட்டில் ராமேஸ்வரத்தில் ஒரு படகோட்டியின் மகனாகப் பிறந்து, இந்திய தேசத்தின் ஜனாதிபதியாகவும், அணுவிஞ்ஞானியாகவும், ஏவுகணை நாயகனாகவும் உயர்ந்த உலக உத்தமர்...