செம்பருத்தி... செம்பருத்தி! இயற்கை 360°
நன்றி குங்குமம் தோழி ‘‘உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை அளித்துள்ள நன்கொடை இது” என்ற வரிகளுடன், அமெரிக்க நாட்டின் பிரபல பாப் பாடகி லேடி காகா, வைனுக்குப் பதிலாய் ஜோபோ (Zobo) செம்பருத்தி டீயை கையில் ஏந்தி நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக... பிளட் பிரஷர், சுகர், முகப்பருவுக்கு செம்பருத்தி டீ உதவுகிறது...
மூளைக்கு வலு சேர்க்குமா மூளை வடிவ வால்நட்?
நன்றி குங்குமம் தோழி இயற்கை 360° மூளை போன்ற வடிவம். அதைக் காக்கும் மண்டை ஓடு வடிவ கடின மேல் ஓடு... மண்டை ஓட்டையும் மூளையையும் இணைக்கும் ஜவ்வு போன்ற சுருக்கங்கள் நிறைந்த மேற்புறத் தோலென, மனித மூளையை பிரதிபலிப்பதுதான் வால்நட். தமிழில் இதன் பெயர் வாதுமைக் கொட்டை. மூளை போன்றே தோற்றம் கொண்ட...
இயற்கை 360°- வல்லமை மிக்க வல்லாரை!
நன்றி குங்குமம் தோழி ‘‘பையனோட ஞாபக சக்தியை அதிகம் பண்றதுக்கு வல்லாரைக் கீரை தரலாமா டாக்டர்? வல்லாரை கேப்ஸ்யூல்ஸ், டானிக் ஹெல்ப் பண்ணுமா?” பரீட்சை நாட்கள் தொடங்கியதுமே பெற்றோர்கள் பலரது கேள்வி இது!ஞாபகத்திறனுக்கும் வல்லாரைக்கும் என்ன தொடர்பு? சிறுநீரகம் போன்ற வடிவம் கொண்ட இந்த இலைகள் உண்மையிலேயே மூளைக்கும் நரம்புகளுக்கும் வலிமையைக் கூட்டுகின்றனவா? வல்லாரை...
கர்ப்ப கால மூட்டுகள்...கவனம் ப்ளீஸ்!
நன்றி குங்குமம் டாக்டர் வலியை வெல்வோம் இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி சென்ற இதழில் கர்ப்பகாலத்தில் உடலமைப்பில் ஏற்படும் மாறுபாடுகளைப் பற்றி படித்து இருப்பீர்கள். அது தசைகளின் செயல்பாடுகள் மற்றும் மாற்றங்களைப் பற்றியதாக இருந்திருக்கும். கர்ப்ப காலத்தில் மூட்டுகளில் ஏற்படும் மாற்றங்களையும் தெரிந்து கொள்வோம். கர்ப்ப காலத்தில் ஹார்மோன்களின் மாற்றங்கள் (உதாரணம்: ரிலாக்சின் ஹார்மோன் அதிகரிப்பதால் மூட்டு...
குழந்தையின்மைக்கு ஆண்களுக்கும் 50% பங்குள்ளது!
நன்றி குங்குமம் தோழி குழந்தை பேறு... ஒவ்வொரு தம்பதியினரும் தங்கள் உறவினை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பயணம். ஆனால், இன்று குழந்தைபேறு கிடைக்க பல தம்பதிகள் அதற்கான சிறப்பு மருத்துவமனையில் காத்திருக்கிறார்கள். பெரும்பாலும் குழந்தையின்மைக்கு பெண்கள் மட்டுமே காரணம் என்று சொல்லி வந்த காலம் மறைந்து ஆண், பெண் இருவருக்குமே அதில் சம்பந்தம் என்றாகிவிட்டது....
பாலூட்டும் தாய்மார்களுக்கு புரதச்சத்து அவசியம்!
நன்றி குங்குமம் டாக்டர் தாய்ப்பாலூட்டும் அன்னையர்கள் புரத உணவை உட்கொள்வது முக்கியமானது; ஏனெனில், போதுமான அளவு புரதச்சத்தை உட்கொள்வது அத்தியாவசியமாக இருக்கின்ற ஒரு முக்கியமான காலமாக தாய்ப்பாலூட்டும் காலம் இருக்கிறது. புதிதாகப் பிறந்த குழந்தை, முறையான ஊட்டச்சத்திற்கு தாயின் பாலையே முழுமையாக சார்ந்திருப்பதால், முதல் ஆறு மாத காலம் முழுவதிலும் குழந்தையின் ஊட்டச்சத்திற்கான முதன்மை ஆதாரமாக...
கர்ப்ப காலமும் இடுப்பு - முதுகு வலியும்!
நன்றி குங்குமம் டாக்டர் வலியை வெல்வோம் இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி ஒருமுறை கால் டாக்சியில் பயணிக்கும் போது , “அண்ணா, எனக்கு முதுகு வலி உள்ளது. அதனால், மேடுபள்ளங்கள், ஸ்பீட் ப்ரேக்கர்லாம் வரும் போது கொஞ்சம் பார்த்து மெதுவாக ஓட்டுங்க” என உடல்நலனைக் கருத்தில் கொண்டு ஓட்டுநரிடம் முன்னெச்சரிக்கை நல்கினேன். அப்போது ஓட்டுநர், ’என் மனைவிக்கும்...
கர்ப்பகால ஸ்கேன் குழந்தையை பாதிக்குமா?
நன்றி குங்குமம் டாக்டர் தலைமை ரேடியாலஜிஸ்ட் ஆர்த்தி கோவிந்தராஜன் எம்.ஆர்.ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட், எக்ஸ்-ரே ஆகியவற்றில் கர்ப்பிணி தாய்மார்கள் கவனிக்கவேண்டியவை குறித்து விவரிக்கிறார் டாக்டர் ஆர்த்தி கோவிந்தராஜன் எம்.பி.பி.எஸ்., எம்.டி.ஆர்.டி., இ.டி.ஆர். நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது, நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் உங்களுடைய வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத ஒன்றாக...
இயற்கை 360°- பனை விதைச்சவன் பாத்துட்டு சாவான்!
நன்றி குங்குமம் தோழி ‘‘பனை விதைச்சவன் பாத்துட்டு சாவான்..!” இது, கிராமங்களில் பேசப்படும் வழக்குமொழிகளுள் ஒன்று! பனையை விதைத்தவன் எதைப் பார்த்துவிட்டு மடிவான் என்பதைத் தெரிந்துகொள்ள, இன்றைய இயற்கை 360 டிகிரியில், பனையுடன் ஒரு பயணம் மேற்கொள்வோம் வாருங்கள்!கோடைக்காலத்தில், நம் அனைவரின் விருப்பத் தேர்வாக இருக்கின்ற நுங்கைத் தரும் பனை மரம் தோன்றிய இடம்...
