நான் ராஜா நீ ராணி மகாராணி!
நன்றி குங்குமம் தோழி *வாசனைப் பொருட்களான கிராம்பு, மிளகு, இஞ்சி, மஞ்சள் ஆகியவற்றிற்கெல்லாம் அரசியாக விளங்கும் ஒரு தாவரம்..! *பிரியாணி, டீ, ஸ்வீட், ஐஸ்கிரீம் என அனைத்திலும் தனி மணமும் தனிச்சுவையும் சேர்க்கும் தாவரம்..! *இந்திய வரலாற்றுப் பக்கங்களை இன்றுவரை செழிப்போடு விளங்க வைக்கும் தாவரம்..! *மாவீரர் அலெக்சாண்டரை இந்திய நாட்டின் மீது படையெடுக்கத் தூண்டிய...
குளுட்டன் இல்லாத குதிரைவாலி
நன்றி குங்குமம் டாக்டர் சிறுதானியங்களில் மிக அதிக இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்தைக் கொண்ட தானியம் குதிரைவாலி. இது குதிரையின் வாலைப் போன்று கதிர் விடுவதால் குதிரைவாலி (Barnyard millet) என்று அழைக்கப்படுகிறது. இந்த அற்புதம், உடல் எடை குறைப்பு மற்றும் கர்ப்பக்காலத் திட்டமிடலுக்கு மிகச் சிறந்த நண்பனாகக் செயல்படும். ' குதிரைவாலியின் முக்கிய ஆரோக்கிய நன்மைகள்...
வாழைத்தண்டின் அற்புதங்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் வாழைத்தண்டு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை நிறைந்துள்ளன. வாழைத்தண்டின் முக்கிய நன்மைகள் சிறுநீரகக் கோளாறுகள்: சிறுநீரகக் கற்களைக் கரைக்கவும், சிறுநீர் எரிச்சலைப் போக்கவும் வாழைத்தண்டு சாறு உதவுகிறது. வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. எனவே, இதை நீர்ச்சுருக்கு தீர...
உடல் எடையை குறைக்க உதவும் பச்சைப்பயிறு!
நன்றி குங்குமம் டாக்டர் உடலுக்கு ஊட்டச்சத்து என்பது மிகவும் முக்கியமானது. ஊட்டச்சத்து என்றதும் புரோட்டீன் சத்துதான். எல்லோருக்கும் நினைவுக்கு வரும். இந்த புரோட்டீன் சத்து பருப்பு வகைகளில் நிறைந்துள்ளது. எனவே, பருப்பு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும்போது உடலுக்கு தேவையான புரோட்டீன் சத்துகள் கிடைக்கின்றன. அதிலும் குறிப்பாக, பச்சைப்பயிறு மற்றும் பாசிப்பருப்பை தவறாமல் வாரம்...
நார்ச்சத்து நிறைந்த சிகப்பு அரிசி!
நன்றி குங்குமம் டாக்டர் நாம் தினசரி எடுத்துக் கொள்ளும் உணவுகளில் அரிசிக்கு முக்கிய இடம் உண்டு. இந்த அரிசியில் பல வகைகள் உள்ளன அதில் ஒவ்வொன்றும் உடலுக்கு ஒவ்வொரு வித நன்மைகளை தருபவையாக இருக்கிறது. அந்தவகையில், சிகப்பு அரிசி சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன பயன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்: *சிகப்பு அரிசியை, தீட்டப்படாத...
சோயாசாஸ்
நன்றி குங்குமம் டாக்டர் சோயா 360 டிகிரி! சோயாசாஸ் என்ற வார்த்தை சிறு குழந்தைக்கும் மிகவும் அறிமுகமான ஒரு வார்த்தை. சீன மற்றும் ஐப்பான் உணவுகளில் பயன்படுத்தப்பட்ட சோயா சாஸ் இந்திய நாட்டின் சிறு கிராமங்களுக்கும் நன்கு பரீட்சயமாகி இருக்கிறதென்றால், அதற்கு அதன் சுவைதான் காரணம். கூடுதல் உப்பு மற்றும் மாமிச சுவைக்காக கண்டுபிடிக்கப்பட்ட சோயாசாஸ்...
வரகு பயன்கள்..!
நன்றி குங்குமம் டாக்டர் பழங்கால தமிழர்கள் அதிகம் பயன்படுத்திய, மிகக் கடுமையான வறட்சியையும் தாங்கி வளரும் ஒரு அற்புதமான சிறுதானியம் என்றால் அது வரகுதான். தமிழ் இலக்கியங்களில் குறிப்பாகப் புறநானூற்றில் வரகு மற்றும் அதன் பயன்பாடு பற்றிய குறிப்புகள், பல இடங்களில் காணப்படுகின்றன. முல்லை நில மக்களின் முக்கிய உணவாக வரகு இருந்துள்ளது. ஊட்டச்சத்து மதிப்பு...
மாஸ் காட்டும் பப்ளிமாஸ்!
நன்றி குங்குமம் தோழி இயற்கை 360° பார்க்க ஆரஞ்சு பழத்தின் தோற்றம் கொண்ட இதன் பெயர் க்ரேப் ஃப்ரூட் (Grapefruit). பப்ளியாக இருக்கும் குண்டுக் குழந்தைகளை கிண்டலுக்காக குறிப்பிட பயன்படுவதும் இந்தப் பெயர்தான்..! அப்போதைய ஐரோப்பியர்களின் தடை செய்யப்பட்ட பழமாக வேறு இது இருந்துள்ளது.என்ன... ஆரம்பமே சரியில்லை எனத் தோன்றுகிறதா? அப்படிப்பட்ட குண்டு ஆரஞ்சு பழமான...
கரும்புச்சாறின் பயன்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் கரும்பு சாறு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் ஒரு புத்துணர்ச்சி யூட்டும் பானமாகும். இது உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கிறது, நீரேற்றத்தை அதிகரிக்கிறது, செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பழச்சாறுகளிலிருந்து கிடைக்கும் கலோரிகளைவிட, கரும்புச்சாறில் கலோரி மிகக் குறைவு. கரும்புச் சாற்றின் முக்கிய நன்மைகள் இங்கே: உடனடி...
