ரவை ஐஸ் கிரீம்

தேவையான பொருட்கள் 4 டேபிள் ஸ்பூன் ரவை 500 மில்லி பால் 1 கப் சர்க்கரை அல்லது மில்க் மெய்ட் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் 2 டேபிள் ஸ்பூன் பொடித்த முந்திரி செய்முறை: பாலை மிதமான சூட்டில் நன்கு காய்ச்சி கொள்ளவும்.பின் அதில் ரவை சேர்த்து அடி பிடிக்காமல் காய்ச்சவும். பொடித்த...

பான் ஐஸ்கிரீம்

தேவையான பொருட்கள் பான் ஐஸ்கிரீம் செய்ய தேவையான பொருட்கள் 1/2 கப் பால் 1/2 மேஜை கரண்டி சோளமாவு 2 தேக்கரண்டி சர்க்கரை பவுடர் 1.5 மேஜைக்கரண்டி பால் பவுடர் 1 கப் விப்பிங் கிரீம் 1/4 கப் கண்டென்ஸ்டு மில்க் 3சொட்டு கிரீன் லிக்விட் ஃபுட் கலர்(விருப்பப்பட்டால்) பான் பேஸ்ட் செய்ய தேவையான பொருட்கள்...

பீட்ரூட் லஸ்ஸி

தேவையானவை: பீட்ரூட் - ½ கப், தயிர் - 1 கப், இஞ்சி - 1 துண்டு, பச்சை மிளகாய் - 1, புதினா - 1 கைப்பிடி, உப்பு - தேவைக்கு. செய்முறை: பீட்ரூட், இஞ்சி, பச்சை மிளகாய், புதினாவை தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து வடிகட்டவும். இதனுடன் உப்பு, தயிர்...

கேரட் ஐஸ்கிரீம்

தேவையானவை: கேரட் - 6, பால் - 2 கப், சர்க்கரை - 1/2 கப், ஃபுட் கலர் - 1 சிட்டிகை, பொடித்த நட்ஸ் கலவை - 5 ஸ்பூன், வெனிலா எசன்ஸ் - 1/2 ஸ்பூன். செய்முறை: கேரட் தோலை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு நறுக்கிய...

பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம்

தேவையான பொருட்கள் 1 லிட்டர் பால் 1 முட்டை 1 கப் சர்க்கரை தண்ணீர் சிறிதளவு வெண்ணிலா எசன்ஸ் வெண்ணை சிறிதளவு வேர்கடலை சிறிதளவு செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில் 4 டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்க்க வேண்டும். சர்க்கரை உருகி வரும் போது அதில் பட்டரை சேர்த்து நன்றாக கிளற வேண்டும் பின்பு அதில் சிறிதளவு...

மேங்கோ ஜூஸ்

தேவையானவை: மாங்காய் துருவல் - 3 ஸ்பூன், சர்க்கரை - 2 ஸ்பூன், தண்ணீர் - 3 கப். செய்முறை: மாங்காய் துருவலை அரைத்து, தண்ணீரில் கலந்து சர்க்கரை சேர்க்கவும். தாகம் தீர்க்கும் இந்த மேங்கோ சர்பத், புளிப்பும், இனிப்பும் கலந்து சுவையுடன் இருக்கும்.   ...

சியா சீட் சாத்விக் ட்ரிங்

தேவையான பொருட்கள் 2 டேபிள் ஸ்பூன் சியா சீட் 500 மில்லி பால் சிறிதுபாதாம் 3பேரிச்சம் பழம் 2 டேபிள்ஸ்பூன் நாட்டு சர்க்கரை செய்முறை: பேரிச்சம்பழம் பாதம் பொடியாக நறுக்கவும். பாலை அடுப்பில் வைத்து அரை பங்காக காய்ச்சி எடுக்கவும்.சியா விதைகளை முக்கால் டம்ளர் தண்ணீரில் கலந்து பிரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்து எடுக்கவும்....

புரோட்டீன் ஸ்மூதி

தேவையான பொருட்கள்: வாழைப்பழம் - 2 யோகர்ட் - 1/2 கப் ஊற வைத்த வேர்க்கடலை - 1/2 கப் வெனிலா சிரப் - 1/4 டீஸ்பூன் தேன் - 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் தேங்காய்ப் பால் - 1 குழி கரண்டி பேரீச்சம் பழம் -...

கிர்ணி ஸ்மூத்தி

தேவையானவை: கிர்ணிப்பழம் - 1 கப், சர்க்கரை - தேவையான அளவு, வெனிலா ஐஸ்க்ரீம் - 1 ஸ்கூப். செய்முறை: கிர்ணிப்பழத் துண்டுகள், சர்க்கரை சேர்த்து மிக்சி ஜூஸரில் நன்கு அடித்து அதன் மேல் வெனிலா ஐஸ்க்ரீம் அல்லது நட்ஸ் போட்டு அலங்கரித்து பருகலாம். ...

நுங்கு மில்க் ஷேக்

தேவையானவை: நுங்கு - 4, பால் - ½ கப், ஏலக்காய், சர்க்கரை - தேவைக்கு. செய்முறை: நுங்கு, பால், சர்க்கரை அனைத்தையும் மிக்சி ஜூஸரில் போட்டு அடித்து, ஏலத்தூள் சேர்த்து, ஐஸ்கட்டிபோட்டு குடித்தால் வெயிலுக்கு இதமாக இருக்கும்.   ...