நாவின் ஆரோக்கியம் காப்போம்!
நன்றி குங்குமம் டாக்டர் நாம் எண்ணுவதை பேசுவதற்கும், உண்ணும் உணவை பற்கள் மென்று தின்ன சமநிலைப்படுத்தவும் உதவும் ஒரு முக்கிய உறுப்பு நாக்கு.நாக்கு நம் உடலின் நிலையை அப்படியே எடுத்துக்காட்டும் கண்ணாடி என்று சொன்னால் அது மிகையில்லை. நாக்கின் தன்மையை வைத்து உடலில் என்ன பிரச்னை என மருத்துவர்கள் ஓரளவுக்கு கண்டறிந்து விடுவார்கள். அதனால்தான் மருத்துவர்கள்,...
உஷார் மழைக்காலம் தொடங்கி விட்டது!
நன்றி குங்குமம் தோழி மழைக்காலம் மற்றும் குளிர்காலம் வந்து விட்டாலே வீட்டில் ஒருவருக்காவது ஜுரம் வந்து விடும். இதற்கு காரணம் மழை மற்றும் குளிர் காலத்தில் நுண்கிருமிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும். நோய் தொற்றை எதிர்த்துப் போராடக்கூடிய எதிர்ப்பு சக்தி உடலில் இல்லை எனும் போது உடனே நோய் தாக்குதல் ஏற்படுகிறது. குளிர், மழைக்காலங்களில்...
தைராய்டு பிரச்னைகளும் தீர்வும்!
நன்றி குங்குமம் டாக்டர் தைராய்டு பிரச்னைகள் தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியின் கீழ்பாதியில் இருக்கும் நாளமில்லா சுரப்பி. இதன் முக்கிய பங்கு தைராய்டு ஹார்மோன்களை சுரப்பதுதான். இந்த ஹார்மோன் ரத்தத்தின் மூலம் உடலெங்கும் செலுத்தப்பட்டு, அனைத்து திசுக்களின் வளர்சிதை (Metabolism) மாற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றது. தைராய்டு சரியாக செயல்பட மூளை மற்றும் உடலின் குறிப்பிட்ட பாகங்கள் உதவுகின்றன....
நிமோனியாவை வெல்வோம்!
நன்றி குங்குமம் டாக்டர் உலகில் மிகவும் ஆபத்தான நோயாக கருதப்படும் நோய்களில் நிமோனியாவும் ஒன்று. இந்நோய் பெரும்பாலும், குழந்தைகளையும், முதியவர்களையுமே அதிகம் தாக்குகிறது. அந்தவகையில் உலகில் ஆண்டுதோறும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 20 லட்சம் பேர் நிமோனியாவால் இறக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலை தருகிறது உலக சுகாதார நிறுவனம். இந்தியாவில் ஒவ்வொரு 2...
தோலில் உருவாகும் அடோபிக் டெர்மடிடிஸ்!
நன்றி குங்குமம் டாக்டர் அலர்ஜி அெலர்ட் பொதுநல மருத்துவர் சுதர்சன் சக்திவேல் அலர்ஜி தொடரில் அடுத்ததாக நாம் அடோபிக் டெர்மடிடிஸ் (Atopic Dermatitis) பற்றி பார்ப்போம். இன்றைய காலத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் பாதிக்கக்கூடிய ஒரு பொதுவான தோல் நோய் “அடோபிக் டெர்மடிடிஸ்” (Atopic Dermatitis) ஆகும். இது சாதாரணமாக “எக்ஸிமா” (Eczema)...
பழக்க வழக்கங்கள் தரும் நோய்கள்...
நன்றி குங்குமம் தோழி தீர்வு தரும் இயன்முறை மருத்துவம்! ‘நம் தினசரி பழக்க வழக்கங்கள் அனைத்தும் சரியானவைதானா? அதில் எந்தப் பிழையும் இல்லையா?’ என்றால் அது உண்மை இல்லை என்றே சொல்ல வேண்டும். நம் பழக்க வழக்கங்களில் நமக்குத் தெரிந்தோ, தெரியாமலோ நாம் சில தவறுகளை செய்வோம். அதேபோல நமக்கு கிடைக்கும் செய்திகளை வைத்து...
காற்றே என் நாசியில் வந்தாய்...
நன்றி குங்குமம் டாக்டர் நுரையீரல் காப்போம்! வலியை வெல்வோம்! இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி உடலில் காற்று தானாகவே மூக்கின் வழியே உள்ளே செல்கிறது, வெளியேறுகிறது எதற்காக மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும் என்றொரு கேள்வியை / கேலியை சமூக வலைத்தளத்தில் படித்தேன். காற்றை உள்ளிழுத்து, வெளியேற்றுவது எளிதான காரியம் போல...
காய்கறிகள் ஏன் முக்கியம்?
நன்றி குங்குமம் தோழி ‘காய்கறிகள்! காய்கறிகள்! காய்கறிகள்!’ இப்படி ஒரு பலகையை எழுதி நம் வீட்டின் சமையலறையில் மாட்டி வைக்கலாம். அந்தளவிற்கு காய்கறிகளை நாம் முக்கியமாக எண்ணுகிறோம். எங்கு பார்த்தாலும் காய்கறிகளை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் சொல்கிறார்கள். நமக்குத் தெரிந்தவர்களும் கூட விழிப்புணர்வோடு சொல்லக் கேட்டிருப்போம். அப்படி என்னதான் காய்கறிகளில் இருக்கிறது? எந்த...
உயிர்காக்கும் நவீன இதய அறுவைசிகிச்சை!
நன்றி குங்குமம் டாக்டர் இதயமே… இதயமே… ஹெல்த் கைடு! இதயம் மற்றும் மார்பக நிபுணர் முகம்மது ரியான் சையது பல ஆண்டுகளாக, திறந்த இதய அறுவைசிகிச்சை என்பது நோயாளியின் மார்பின் நடுவே நீண்ட கீறல் மூலம், மார்பக எலும்பு அல்லது மார்பெலும்பைப் பிரித்தோ அல்லது தேவையான அளவில் எலும்பை வெட்டியோ மேற்கொள்ளப்படுவதாக இருந்து வந்தது. 1996...


