பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி
தேவையான பொருட்கள் 1/2கிலோசிக்கன் தேவையான அளவுசமையல் எண்ணெய் 1/2டீஸ்பூன்மஞ்சள் தூள் 2டீஸ்பூன்செஜ்வான் சட்னி(மிளகாயை ஊரவைத்து அரைத்த பேஸ்ட்) தேவையான அளவுஉப்பு தூள் 3டேபிள் ஸ்பூன்தயிர் தேவையான அளவுதண்ணீர் தேவையான அளவுகொத்துமல்லி தழைகள் முழு மசாலா பவுடர் செய்ய தேவையான பொருட்கள்: 1துண்டுபட்டை 6கிராம்பு 5ஏலக்காய் 1டீஸ்பூன்சீரகம் 1டீஸ்பூன்சோம்பு/பெருஞ்சீரகம் 3டீஸ்பூன்கொத்துமல்லி விதைகள் 10காஷ்மீர் காய்ந்த சிவப்பு மிளகாய்-(5மிளகாய்...
மீன் கோலா உருண்டை
தேவையான பொருட்கள் 1/2 கப்தோல் நீக்கிய மீன் துண்டுகள் 1/2 கப்தேங்காய் துருவல் 1/4 கப்பொட்டுக்கடலை 5பச்சை மிளகாய் 1/4 டீஸ்பூன்மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்கசகசா 1/2 டீஸ்பூன்சோம்பு கொஞ்சம்கறிவேப்பிலை 2 டீஸ்பூன்நல்லெண்ணெய் தேவையான அளவுஉப்பு தேவையான அளவுஎண்ணெய் - பொரிப்பதற்கு செய்முறை: தேங்காய், மீன் துண்டுகள், சோம்பு, கசகசா, மஞ்சள் தூள், பச்சை மிளகாய்,...
மீன் கறி
தேவையான பொருட்கள் 1/2 kgமீன் 2பெரிய வெங்காயம் 2தக்காளி மீடியம் சைஸ் சின்ன எலுமிச்சை அளவுபுளி 2,வர மிளகாய் பத்து பல்பூண்டு கால் ஸ்பூன்மஞ்சள் தூள் கால் ஸ்பூன்மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்கொத்தமல்லி தூள் 4 ஸ்பூன்தேங்காய்த்துருவல் 4முந்திரி கறிவேப்பிலை தாளிக்கநல்லெண்ணெய் கடுகு வெந்தயம் சிறிதளவுவெல்லம் தேவையான அளவுஉப்பு அரை ஸ்பூன்சீரகம்...
சின்னமுள்ளன்மீன் குழம்பு
தேவையான பொருட்கள் சின்ன முள்ளன் மீன் -அரைகிலோ புளி-எலுமிச்சைபழஅளவு உப்பு -தேவைக்கு தனி மிளகாய்தூள்- 2 ஸ்பூன் மஞ்சள் தூள்- 1ஸ்பூன் சின்ன வெங்காயம்- 6 தேங்காய்துருவல்- அரைகப் சீரகம்- அரைஸ்பூன் தேங்காய் எண்ணெய்- 6 ஸ்பூன் கடுகு -கால்ஸ்பூன் கருவேப்பிலை- 1 கொத்து செய்முறை: முதலில் முள்ளன் மீனை சுத்தம் செய்து கொள்ளவும்.புளியை வெந்நீரில்...
சிக்கன் சாமை நூடுல்ஸ்
தேவையான பொருட்கள் 2சாமை நூடுல்ஸ் பாக்கட் 2டேபிள் ஸ்பூன் இஞ்சி துருவியது 3 டேபிள் ஸ்பூன் பூண்டு துருவியது 1பெரிய வெங்காயம் பொடியாக கட் செய்தது 4 பச்சை மிளகாய் கட் செய்தது 1பெரிய கேரட் பொடியாக கட் செய்தது 100 கிராம் முட்டைக்கோஸ் பொடியாக கட் செய்தது 1டேபிள்ஸ்பூன் சோயா சாஸ் 2டேபிள் ஸ்பூன்...
சால்மன் மீன் குழம்பு
தேவையானவை சால்மன் மீன் - அரை கிலோ பெரிய வெங்காயம் - 1 தக்காளி - 2 மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி தனியாத் தூள் - 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி புளி - எலுமிச்சை அளவு பச்சை மிளகாய் - 3 நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப தேங்காய்த்...
இறால் பட்டர் மசாலா
தேவையான பொருட்கள் இறால் - 1/2 கிலோ பட்டை - 1 லவங்கம் - 5 ஏலக்காய் - 3 பிரியாணி இலை - 1 வெங்காயம் - 2 முந்திரி - 10 பாதாம் - 10 புளிக்காத தயிர் - 1 கப் கிரீம் - 2 டேபிள் ஸ்பூன் உப்பு -...
கருவாட்டு முட்டை குழம்பு
தேவையான பொருட்கள்: 2 பெரிய வெங்காயம் 1 தக்காளி 50 ml எண்ணை 50 கிராம தேங்காய் பேஸ்ட் 2 துண்டு கருவாடு 4 முட்டை 2 டீஸ்பூன் உப்பு 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன் தனியா தூள் .5 டீஸ்பூன் மஞ்சள் தூள் 30 ml புளி கரைசல் சிறிதளவுகொத்தமல்லி செய்முறை: ஒரு...
மட்டன் பாஸ்தா
தேவையான பொருட்கள் 3 பெரிய வெங்காயம் 3 தக்காளி சிறிதளவுகொத்தமல்லி சிறிதளவுபுதினா 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் 3 டீஸ்பூன் உப்பு 3 டீஸ்பூன் மிளகாய் தூள் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மசாலா தூள் 1/2 கிலோ மட்டன் 4 கிளாஸ் பாஸ்தா 8 கிளாஸ் தண்ணீர் செய்முறை குக்கரில்...


