40-45 வயது பெண்களின் வாழ்வியல் சிக்கல்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் மனநல மருத்துவர் மா . உஷா நந்தினி பெண்களின் வாழ்க்கை ஒரு இயற்கைச் சுழற்சி போலவே தொடர்ந்து மாறிக்கொண்டே செல்கிறது. குழந்தை பருவத்திலிருந்து மாதவிடாய் தொடக்கம், தாய்மை, குடும்பப் பொறுப்புகள் என பல்வேறு கட்டங்களை கடந்து, 40-45 வயதுக்குள் வரும்போது ஒரு புதிய மாற்றக் கட்டம் தொடங்குகிறது. இது பெரும்பாலும் முன்-மெனோபாஸ்...
மார்பகப் புற்றுநோய்
நன்றி குங்குமம் டாக்டர் விழிப்புணர்வே அவசியம்! இன்றைய காலகட்டத்தில் பெண்களில் அதிகம் காணப்படும் புற்றுநோய் மார்பகப் புற்றுநோயாகும். இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். நகர்ப்புறங்களில் வாழும் ஒவ்வொரு 22 பெண்களிலும் ஒருவருக்கு வாழ்க்கையில் ஏதாவது கட்டத்தில் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதைத் தடுக்கவும், ஆரம்பத்திலேயே...
பெண்களின் எல்லைக்கோட்டு ஆளுமைக் கோளாறு!
நன்றி குங்குமம் டாக்டர் அகமெனும் அட்சயப்பாத்திரம் மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன் கடந்த இதழில் எல்லைக் கோட்டு ஆளுமைக் கோளாறு என்பது எப்படி பெண்களை பாதிக்கிறது என்று பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இந்த இதழில் பார்ப்போம்.மட்டக்கேலி (Sarcasttic )பார்வைகள் பெண்கள் என்றாலே இப்படித்தான் என்று முடிவின் சலிப்பை இருவருக்கும் தந்து விடும். அது அறிவியல் சார்ந்த...
மனம் பேசும் நூல் 4
நன்றி குங்குமம் தோழி ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படத்தில் “இதய பலவீனம் உள்ளவர்கள் இந்த சண்டைக் காட்சிகளைப் பார்க்க வேண்டாம்” என்கிற நகைச்சுவை காட்சி ஒன்று இடம் பெற்றிருக்கும்.இதயம் பலவீனமாய் இருப்பவர்களா? மனம் பலவீனமாய் இருப்பவர்களா? என்பதில் நமக்கு குழப்பம் அவ்வப்போது வந்து போகிறது. அதிலும் குறிப்பாக, மனநலம் சார்ந்த மருத்துவத் துறையான psychiatry...
கவுன்சலிங் ரூம்
நன்றி குங்குமம் டாக்டர் -மருத்துவப் பேராசிரியர் முத்தையா எனக்கு 22 வயதாகிறது. நான்கு அல்லது ஐந்து மாதங்கள் பீரியட்ஸ் வராமலேயே இருந்தது. மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்து சாப்பிட்டேன். இப்போது 15 நாட்கள் வரையில் பீரியட்ஸ் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. எதனால் இப்படி ஏற்படுகிறது... இதற்கு என்ன தீர்வு? - கே.அமுதா, கோவை. முதலில் ரத்தப் பரிசோதனை,...
வாயில் துர்நாற்றம்... தவிர்ப்பது எப்படி?
நன்றி குங்குமம் தோழி பலர் சிரிக்கும் போது பற்கள் வெள்ளை வெளீராகத் தெரிந்தாலும், பேசும் போது துர்நாற்றம் வீசும். பற்களை பலமுறை துலக்கினாலும், நாக்கை வழித்து சுத்தம் செய்தாலும், ‘மவுத் வாஷ்’ கொண்டு வாயை சுத்தம் செய்தாலும், ஆயில் புல்லிங் செய்தாலும் சிறிது நேரத்தில் வாயில் துர்நாற்றம் மீண்டும் குடிபுகுந்துவிடும். அதன் காரணமாக பலர்...
முன் மத்திய வயதுப் பெண்களின் சமூகச் சிக்கல்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் செவ்விது செவ்விது பெண்மை! மனநல மருத்துவர் மா . உஷா நந்தினி 36-40 வயது என்பதை முன் மத்திய வயது என்று சொல்லலாம். இந்த வயதில் உள்ள பெண்களின் அகச் சிக்கல்கள் என்பவை தனித்துவமானவை. அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். மனித வாழ்க்கையில் முப்பத்தாறு முதல் நாற்பது வயது வரை என்பது...
கல்லீரல் வீக்கம் தீர்வு என்ன?
நன்றி குங்குமம் டாக்டர் நமது உடலில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த உறுப்புகளில் ஒன்று கல்லீரல். மனித உடலில் மிகப் பெரிய உறுப்பும் கல்லீரல்தான். கல்லீரலுக்கு வேறு எந்த உறுப்புக்கும் இல்லாத தனிச்சிறப்பு உண்டு. அது, நோய்த்தொற்றோ, பாதிப்போ ஏற்பட்டால், தன்னைத்தானே சரிசெய்துகொள்ளும் ஆற்றல் கொண்டது. மேலும், ஜீரணத்தில் உதவி, உடற்கழிவுகள் மற்றும் நச்சுக்களை நீக்குவது, ஹார்மோன்களை...
மன நோயின் மொழி!
நன்றி குங்குமம் தோழி மனம் பேசும் நூல் 3 உண்மையில் மன நோய் இருக்கிறதா? மன நோய் என்பது என்ன? மன நோயாளி இங்கு யார்? இந்த மூன்று கேள்விகளுக்கும் உளவியல் துறை சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல், சமூகத்தில் பலரும் எளிதான பதிலை சொல்லக்கூடியவர்களாகவும், உளவியல் நிபுணர்களாகவும் மாறியிருக்கிறார்கள். இன்றும் நம் சமூகத்தில் எளிதான விவாதமாய்...


