திருக்கை மீன் குழம்பு
தேவையான பொருட்கள் 2திருக்கை மீன் 1வெங்காயம் 1தக்காளி கறிவேப்பிலை - சிறிதளவு 10 பல்பூண்டு குழம்பு தூள் - தேவையான அளவு புளி - நெல்லிக்காய் அளவு 1 ஸ்பூன்வெந்தயம் உப்பு - தேவையான அளவு அரைக்க 10 பல்பூண்டு 2 ஸ்பூன்சீரகம் 2 ஸ்பூன்மிளகு செய்முறை: திருக்கை மீனை சுத்தம் செய்து மஞ்சள்தூள் சேர்த்து...
இறால் கிரேவி
தேவையான பொருட்கள் அரை கிலோ இறால் இரண்டு பெரிய வெங்காயம் இரண்டு தக்காளி ஒரு கொத்து கறிவேப்பிலை இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு கால் ஸ்பூன் மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன் காஷ்மீர் சில்லி பவுடர் பொடி செய்ய தேவையான பொருள் ஒரு...
சன்னா பன்னீர் மசாலா
தேவையான பொருட்கள் 1பெரிய கப் வேக வைத்த சன்னா./ வெள்ளை கடலை 50 கிராம் வரை பனீர் துண்டுகள் 1மீடியம் அல்லது பெரிய சைஸ் உருளைக்கிழங்கு 1டேபிள் ஸ்பூன் எண்ணெய் 1இன்ச் பட்டை 3 கிராம்பு 1பிரிஞ்சி இலை 1 ஏலக்காய் 2மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் 3 மீடியம் சைஸ் பழுத்த தக்காளி 2...
செட்டிநாடு மஷ்ரூம் சுக்கா
தேவையான பொருட்கள் மஷ்ரூம் 200 கிராம் வெங்காயம் 2 தக்காளி 1 பச்சைமிளகாய் 2 இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் ¼ டீஸ்பூன் மல்லித்தூள் 1 டீஸ்பூன் கறிவேப்பிலை சிறிதளவு உப்பு தேவையான அளவு எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன். வறுத்து அரைக்க கொத்தமல்லி விதை 1 டேபிள்...
சிறுதானிய சத்துமாவு கோதுமை சப்பாத்தி
தேவையான பொருட்கள் 3 கப்சிறுதானியசத்துமாவு 1கப்கோதுமைமாவு தேவைக்குஉப்பு தேவைக்குவெதுவெதுப்பானதண்ணீர் தேவைக்குஎண்ணெய் செய்முறை: முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.எப்பவுமே மாவு பிசையும் போது பாத்திரத்தில் தண்ணீர்வைத்து அதில் தேவையான உப்பு,எண்ணெய்சேர்த்து பின்மாவைப் போட்டு பிசையவும். அப்படிபிசைந்தால் மாவு சாப்டாக வரும்.தேவையானால்கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கலாம். பின்பிசைந்துவிட்டு 1 ஸ்பூன் எண்ணெய்விட்டு அரைமணிநேரம்பிசைந்த மாவை மூடி வைக்கவும்.பின் சப்பாத்தியாகசெய்து...
சிவப்பு அவல் சாட்
தேவையானவை: ஊறவிட்ட சிவப்பு அவல் - ½ கப், வேகவிட்ட முழு வேர்க்கடலை - ½ கப், மாதுளை முத்துக்கள் - ¼ கப், ஸ்வீட் கார்ன் - உதிர்த்தது - ¼ கப், காலா நமக் - ½ டீஸ்பூன், சீரகம், தனியா, கரம் மசாலாப் பவுடர், உப்பு - தலா ½ டீஸ்பூன்,...
ஸ்பைசி பிரெட் மசாலா
தேவையானவை: பிரெட் துண்டுகள் - 4 கப், நசுக்கிய பூண்டு - 2, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - 1 துண்டு, எலுமிச்சம் பழம் - 1, உப்பு - சிறிது, மிளகுப் பொடி - சிறிது, தக்காளி சாஸ் - 3 டீஸ்பூன், எண்ணெய்+நெய் சேர்த்து - ஒரு கப். செய்முறை:...
மசாலா சாதம்
தேவையான பொருட்கள் ஸ்டாக் பொடி 4 தேக்கரண்டி எண்ணை 4மேஜைகரண்டி தனியா 2 தேக்கரண்டி சீரகம் 2 தேக்கரண்டி எள் 4 ஸ்டார் அனிஸ் 1 தேக்கரண்டி கஸகஸா 4 ஏலக்காய் 1 அங்குலம் இலவங்கப்பட்டை 20 கிராம்பு 4 மேஜைகரண்டி கொப்பரை தேங்காய் 1 தேக்கரண்டி மிளகு மசாலா பாத்: 1 மேஜைகரண்டி நெய்...
கீரை சன்னா கீ ரைஸ்
தேவையான பொருட்கள் 1கப் உதிரியாக வேகவைத்த பாசுமதி சாதம் 1/4கப் வேக வைத்த வெள்ளை சன்னா 2கப் பொடியாக நறுக்கின அரைக்கீரை 1நீட்டமாக நறுக்கின வெங்காயம் 2நறுக்கின தக்காளி 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது தேவயனவைமசாலா பொடி செய்ய 2டேபிள்ஸ்பூன் நிலக்கடலை 1ஸ்பூன் வரமல்லி 1/2டீஸ்பூன் ஸ்பூன் மிளகு 6வரமிளாகாய் 1ஸ்பூன் சீரகம் தாளிக்க 1ஸ்பூன்...


