வல்லாரைக் கீரை ஜெல்லி சர்பத்
தேவையான பொருட்கள்: வல்லாரைக் கீரை 20-25 இலைகள் தண்ணீர் 2 கப் பனங்கற்கண்டு அல்லது நாட்டுச் சர்க்கரை 3 டேபிள்ஸ்பூன் தேங்காய்ப் பால் 1/2 லிட்டர் அகர் அகர் (China Grass) ஜெல்லி ½ கப் (சிறு துண்டுகளாக வெட்டியது) சப்ஜா விதை 1 டேபிள்ஸ்பூன் (10 நிமிடம் ஊறவைத்தது) பாதாம் பிசின் - 4...
உடல் உஷ்ணம் தணிக்கும் கஞ்சி!
பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் உடலுக்கு குளிர்ச்சி தரும், சத்தான கஞ்சி மிக்ஸ் வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம். இது கோடைக்காலத்தில் உடல் வெப்பத்தை கட்டுப்படுத்தவும், சக்தியை அதிகரிக்கவும் உதவும். தேவையான பொருட்கள் *ராகி 1 கப் *சாமை ½ கப் *கம்பு ½ கப் *பாசிப்பருப்பு ½ கப் *சுண்டல் (பச்சை பயறு) ½ கப் *பாதாம்...
சப்ஜா மசாலா மோர்
தேவையான பொருட்கள் சப்ஜா விதை - 1 டீஸ்பூன் மோர் - 2 கப் தண்ணீர் - ½ கப் உப்பு - தேவைக்கு சீரக பொடி - ½ டீஸ்பூன் ஓமம் - ½ டீஸ்பூன் இஞ்சி - சிறிது துருவியது கறிவேப்பிலை - சில கொத்தமல்லி இலை - சிறிது நறுக்கியது செய்முறை...
ஊட்டச்சத்து மாவு (Health Mix)
குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மாவு வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம். இதில் பல்வேறு தானியங்கள், பருப்புகள், விதைகள் சேர்க்கப்படுவதால் இது முழுமையான சத்துணவாக குழந்தைகள் ஆரோக்கியத்தில் உதவும். தேவையான பொருட்கள் ♦ ராகி - 1 கப் ♦ கோதுமை - 1 கப் ♦ சாமை அல்லது கம்பு - ½ கப் ♦ பச்சைப்பயறு -...
நுங்கு கீர்
தேவையானவை: பால் - அரை லிட்டர் இளசான நுங்கு - 20 சர்க்கரை - 200 கிராம் ஏலக்காய்த்தூள் - சிறிதளவு. செய்முறை: பாலை சர்க்கரை சேர்த்துக் காய்ச்சி ஆறவைக்கவும். நுங்கை தோல் நீக்கிப் பொடியாக நறுக்கவும். நறுக்கிய நுங்கை மிக்ஸியில் அரைத்து பாலில் கலந்து ஏலக்காய்த்தூள் சேர்த்து ஆறவைத்துக் குடிக்கலாம். அல்லது ஃபிரிட்ஜில் வைத்தும்...
வேலென்டைன்ஸ் ஸ்பெஷல்: ரோஸ் ஸ்ட்ராபெர்ரி டெசர்ட்
தேவையான பொருட்கள்: ஸ்ட்ராபெர்ரி ½ கப் (நன்றாக அரைத்தது) சியா விதைகள் 1 மேசைக்கரண்டி பாதாம் பால் 1 கப் பேரிச்சை சிரப் 1 சிறு கரண்டி (விருப்பம்) ரோஸ் எசென்ஸ் 1 துளி (அல்லது ரோஸ் வாட்டர்) நாட்டுச் சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன். செய்முறை: சியா விதைகளை பாதம் பாலில் சேர்த்து...
இஞ்சி இலை சர்பத்
தேவையான பொருட்கள் இஞ்சி இலை - ஒரு கொத்து எலுமிச்சை - 1 நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு உப்பு - ஒரு சிட்டிகை புதினா - ஒரு கைப்பிடி சப்ஜா விதை - 4 டேபிள் ஸ்பூன் ரோஸ் அல்லது வெனிலா எசன்ஸ் - 1/4 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்) செய்முறை முதலில் சப்ஜா...
புதினா-தயிர் பச்சடி
தேவையானவை: புதினா - 1 கட்டு, பச்சை மிளகாய் - 4, கெட்டித் தயிர் - ½ கப், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப, கடுகு - ½ டீஸ்பூன். செய்முறை: புதினாவையும், பச்சை மிளகாயையும் மைப்போல அரைத்து கெட்டித் தயிரில் கலந்து உப்பு சேர்க்கவும். பிறகு கடுகு தாளித்துக் கொட்டவும். சுவை அபாரம். ...
புதினா - லெமன் மசாலா ஜூஸ்
தேவையானவை: சுத்தம் செய்யப்பட்ட புதினா இலை - 2 கட்டு, இஞ்சி விழுது - 1 டீஸ்பூன், ஓமம் - 1 டீஸ்பூன், எலுமிச்சம் பழம் - 2, தேன் - ருசிக்கேற்ப, உப்பு - ஒரு சிட்டிகை, சர்க்கரை - தேவைக்கேற்ப. செய்முறை: புதினா இலை, ஓமம், இஞ்சி மூன்றையும் மைப் போல மிக்ஸியில்...
