ஃபேஷன், அழகுக்கலை எப்போதுமே எவர்கிரீன்தான்!

நன்றி குங்குமம் தோழி - ஜோதி நந்தினி ‘‘உணவு, அழகுக்கலை மற்றும் ஃபேஷன்... மூன்று துறைகளும் என்றுமே நிலைத்திருப்பவை. காலத்திற்கு ஏற்ப இதில் மாற்றங்கள் வந்தாலும், நம்மை அப்கிரேட் செய்து கொண்டால் இந்த பிசினஸ் என்றுமே நமக்கு கை கொடுக்கும். அதனால்தான் நான் ஃபேஷன் துறையில் என்னை ஈடுபடுத்த முடிவு செய்தேன்’’ என்றார் சென்னையை...

என் வலியின் நீட்சியே கிட்டான் கேரக்டர்!

நன்றி குங்குமம் தோழி நடிகை ஹரிதா ஓவியர்... நேஷனல் அத்லெட்ஸ்... நடிகை... சவுண்ட் ஹீலர் என பல முகங்களைக் கொண்டவர் நடிகை ஹரிதா. மாமன்னன், மாரீசன் படங்களில் ஏற்கனவே நடித்திருந்தவர். ‘பைசன்’ திரைப்படத்தில் நடிகர் துருவ் நடித்த கிட்டான் பாத்திரம் வெற்றியை நோக்கி நகர, நடிகை ஹரிதா ஏற்று நடித்த கேரக்டரும் ஒரு காரணம்....

ஃபேஷன் உலகம் என்னை விடாமல் துரத்தியது!

நன்றி குங்குமம் தோழி பெண்களை உற்சாகமாக வைக்க ஆடைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொருந்தும். சின்னக் குழந்தைகள் புத்தாடை அணிந்தால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தன் புத்தாடையை காண்பித்து குதூகலிப்பார்கள். பெரியவர்களும் கண்ணாடி முன் நின்று தங்களை ரசிப்பார்கள். ஜென் ஜீ தலைமுறையினர் செல்ஃபி எடுத்து தங்களின்...

சின்ன இடத்தை பெரிதுபடுத்திக் காட்டுவதே எங்களின் ஸ்ட்ரெங்த்!

நன்றி குங்குமம் தோழி வீ ட்டைக் கட்டுனோமா, பெயின்டை அடித்தோமா, புது வீட்டில் குடியேறினோமா என்றிருந்த நிலை மெல்ல மெல்ல மாறத் தொடங்கி, இன்று சின்ன சைஸ் வீட்டையும், அழகாய் மாற்றுகிற இன்டீரியர் டிசைன் கான்செப்டிற்குள் பலரும் வந்துவிட்டனர்.ஒரு வீட்டின் வரவேற்பு அறைக்குள் நுழைந்ததுமே, நாம் சந்திக்கப் போகும் நபர் எந்தத் துறை சார்ந்து...

விளையாட்டில் ஒழுக்கம் அவசியம்!

நன்றி குங்குமம் தோழி “பெண்கள் விளையாடி என்ன சாதிக்கப் போகிறார்கள்..?” இந்த வார்த்தைகள், பெரிய கனவுகளைக் காண முயற்சிக்கும் எண்ணற்ற இளம் பெண்களின் இறக்கைகளை முறிப்பதற்குப் போதுமான அளவு கூர்மை படைத்தவை. சென்ற வாரம் அமெரிக்காவின் லிவர்பூலில், 2025 உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்திற்கான போட்டியின் இறுதி நாளில், 48 கிலோ பிரிவில், ஒலிம்பிக்...

சேலைகளில் புது டிரெண்ட்ஸ்!

நன்றி குங்குமம் தோழி இந்த வருடம் தீபாவளிக்கு சாரீஸ் கலெக் ஷன்ஸ் புதிதாய் என்னவெல்லாம் வந்திருக்கு என அறிய பஜார் வீதிகளை ஒரு ரவுண்ட் அடித்தபோது, சென்னை எம்.சி. ரோட்டில் உள்ள சாந்தி சாரீஸ் கடைக்குள் நுழைந்ததில், நம்மை வரவேற்று புதிதாக வந்திருக்கும் கலெக் ஷன்களை அறிமுகப்படுத்தத் தொடங்கினார், எழுத்தாளரும் சாந்தி சாரீஸ் உரிமையாளருமான...

எனக்கு முன்மாதிரி சிந்து அக்காதான்!

இந்தியாவின், நம்பகமான விளையாட்டாக இறகுப் பந்தாட்டம் (badminton) இருக்கிறது. கிரிக்கெட் ஆதிக்கத்தைச் சமாளித்து, தனக்கென ஒரு இடத்தை இந்த விளையாட்டு பிடித்திருக்கிறது. பிரகாஷ் படுகோன், புல்லெலா கோபிசந்த், ஜ்வாலா குட்டா, அஷ்வினி பொன்னப்பா, சாய்னா நேஹ்வால், பி.வி.சிந்து, லக்ஷ்யா சென், கிடம்பி காந்த் போன்ற முன்னணி ஆட்டக்காரர்களின் பங்களிப்பும் அதற்கு ஒரு முக்கிய காரணம். இதில்...

பிரசவித்த தாய்மார்களுக்கான ஒன்ஸ்டாப் டெஸ்டினேஷன்!

நன்றி குங்குமம் தோழி உடைகள் பலவிதம். பார்ட்டிவேர், கல்யாண புடவை, கல்லூரி ஆடைகள், அலுவலகத்திற்கு ஃபார்மல் ஆடைகள் என சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், கர்ப்பிணி பெண்களுக்கு என தனிப்பட்ட உடைகள் என்று எதுவுமே இல்லை. அவர்களுக்கும் ஒரு அழகான உடையினை அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 2020ல் ‘புட்சி மெட்டர்னிட்டி வேர்’ என்ற...

மன அழுத்தம் காரணமாக தீ குளிக்க முயன்றேன்!

நன்றி குங்குமம் தோழி புக்கர் பரிசு வென்ற பானு முஷ்டாக் எழுபத்தெழு வயதில் கர்நாடகத்தைச் சேர்ந்த பானு முஷ்டாக் இலக்கிய சாதனை படைத்துள்ளார். அருந்ததி ராய், கிரண் தேசாயைத் தொடர்ந்து புக்கர் பரிசினை பெறும் மூன்றாவது இந்தியப் பெண்மணியாகிறார் பானு முஷ்டாக். இந்த வருடத்திற்கான சர்வதேச புக்கர் பரிசு அவரின் சிறுகதை தொகுப்பான ‘ஹார்ட்...

Sustainable ஃபேஷன் வடிவமைப்பாளர் பொறுப்பு மட்டுமல்ல!

நன்றி குங்குமம் தோழி - டிசைனர் வினோ சுப்ரஜா ஃபேஷன்... நிலையற்ற உலகம். இன்றைய டிரெண்டிற்கு ஏற்ப அவை மாறிக்கொண்ேட இருக்கும். நம் முன்னோர்கள் பயன்படுத்திய உடைகள் இப்போது ஃபேஷனாக மாறிவருகிறது. காலச்சக்கரம் சுழல்வது போல் ஃபேஷனும் சுழன்றுக் கொண்ேடதான் இருக்கும். அதற்கேற்ப மக்களும் புதுவித ஆடைகளை வாங்கி அணிந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதனால்...