புகைப்பழக்கத்திலிருந்து மீள்வோம்….
நன்றி குங்குமம் டாக்டர் புகையிலைப் பழக்கத்தை நிறுத்தும்போது ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா...அதனை எவ்வாறு சமாளிப்பது? புகைப்பழக்கத்தை நிறுத்தும்போது சில சைட் எப்க்ட்ஸ் இருக்கத்தான் செய்யும். அந்த பழக்கத்தை நிறுத்த முடியாமல் தவிப்பார்கள், அதிக கோபம், டென்ஷன், வேலையில் நாட்டமின்மை, கவன குறைவு, மலச்சிக்கல், தலைவலி போன்ற பாதிப்புகள் இருக்கும். அதனால்தான், நீண்ட கால புகைப்பழக்கத்தை திடீரென...
கல்லீரல் நோய்கள் களைய!
நன்றி குங்குமம் டாக்டர் கல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள் நம் உடலில் இதயம் மற்றும் மூளைக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கிய பாகமாக கல்லீரலைக் கூறலாம். மிகவும் சென்ஸிட்டிவ்வான உறுப்பான கல்லீரல் நம் உடலில் செய்யும் வேலைகள் பற்பல. சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரல் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. மேலும்,...
இழந்த சமநிலையை மீட்டெடுக்கலாம் - முதுமையின் போலி பிம்பம் உடைப்போம்!
நன்றி குங்குமம் டாக்டர் முதியோர் நலம் “ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல உடம்பு நம்ம பேச்சைக் கேட்காதுப்பா, தடுமாற்றம் வரத்தான் செய்யும்”, “எனக்கு 75 வயசாகுது, இனிமே எப்படி என் பழைய நடையும் பேலன்ஸும் திரும்ப வரும்?” - நம் வீட்டுப் பெரியவர்களிடம் அடிக்கடி கேட்கும் விரக்தியான வரிகள் இவை.60 வயதைக் கடந்து 80 பிளஸ்...
கண் வறட்சியைப் போக்க எளிய வழிகள்!
நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய காலத்தில் மொபைல் போன் பார்ப்பதும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இப்படி தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்யும் போது கண்கள் களைப்படைந்து, வறட்சி ஏற்பட்டு, சிவந்து போதல், எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படுவது பலருக்கும் தற்போது அதிகரித்து வருகிறது....
பயாப்சி எடுப்பதால் புற்று நோய் தீவிரமடையுமா?
நன்றி குங்குமம் டாக்டர் தற்காலத்தில் நமது சமூகத்திற்கு அச்சுறுத்தல் தரும் முக்கியமான தொற்றா நோயாக உருவெடுத்து வருவது “புற்று நோய்” என்றால் அது மிகையாகாது. புற்றுநோயைப் பொருத்தவரை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது என்பது நோயை குணப்படுத்துவதில் பெரும்பங்காற்றுகிறது. ஆறாத புண்கள், திடீரென வளரும் கட்டிகள், திடீரென சருமத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியன புற்று நோயின் அறிகுறிகளாக...
புற்றுநோய்க்குப் பிந்தைய பராமரிப்பு!
நன்றி குங்குமம் டாக்டர் ஒரு கம்ப்ளீட் கைடு! இன்று உலகெங்கிலும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துக்கொண்டு வந்தாலும். ஒருபுறம் புற்றுநோயும் அதிகரித்துதான் வருகிறது. இதற்கு காரணம், நமது வாழ்வியல் முறை மாற்றங்களே என்று தெரிவிக்கிறது மருத்துவ உலகம். புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும், பராமரித்துக்கொள்ள வேண்டும். புற்றுநோயிலிருந்து மீண்ட பிறகு அவர்களது வாழ்க்கை...
பாட்டி வைத்தியம்!
நன்றி குங்குமம் தோழி *தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் வெள்ளைப் பூண்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறையும். இதய நோய் வருவது கட்டுப்படுத்தப்படும். உடலிலுள்ள நச்சுக்கள், புழுக்கள் வெளியேறி விடும். தமனிகளை சுத்தம் செய்யும். எலும்புகளை வலிமையாக்கும். அஜீரணம் மற்றும் பசியின்மையை போக்கும். கெட்ட கொழுப்பை கரைக்கும். *வெற்றிலையில் சிறிது பெருங்காயத்தை வைத்து...
மூட்டு வலியும் பெண்களும்!
நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் நோய்களுக்குப் பஞ்சமில்லை. சற்று வயதாக ஆரம்பித்தாலே நோய்கள் தேடி வருகின்றன. அந்தவகையில் இப்போது வயதானவர்கள் என்றில்லை வயது வித்தியாசமின்றி மூட்டு வலியால் பாதிக்கப்படுகின்றனர். நமது உடலில் எலும்புகள் இணையும் இடம்தான் மூட்டு, இதில் தோள்பட்டை, கைமூட்டு, கை மணிக்கட்டு, கால்மூட்டு, இடுப்புமூட்டு, கால்பாதம் ஆகிய ஆறு மூட்டுகள்...
வாய் துர்நாற்றம் போக்க எளிய வழிகள்!
நன்றி குங்குமம் டாக்டர் வாய் துர்நாற்றம் உள்ள ஒரு நபரிடம், அவருக்கு நெருக்கமானவர்களே, அருகில் அமர்ந்து பேசத் தயங்குவார்கள். சுத்தமாக பல் துலக்கிய பின்னரும் வாய் துர்நாற்றம் ஏற்படுவதன் காரணம் என்ன? வாய் அடிக்கடி வறண்டுபோவது `க்சீரோஸ்டோமியா’ (Xerostomia) என்று அழைக்கப்படுகிறது. இது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை உருவாக்கும். அதுபோன்று இறந்த செல்களை தோல்...
