சாக்லேட் கப் கேக்
தேவையான பொருட்கள் மைதா-1 கப் சர்க்கரை-1 கப் கோக்கோ பவுடர்-1/2 கப் பேக்கிங் பவுடர்-1 டீஸ்பூன் பேக்கிங் சோடா-1 டீஸ்பூன் உப்பு-1/2 டீஸ்பூன் முட்டை-1 பால்-1/2 கப் எண்ணெய்-1/4 கப் வெண்ணிலா எஸ்ஸென்ஸ்-1 டீஸ்பூன் சூடு தண்ணீர்-1/2 கப் கிரீம் செய்வதற்கு: வெண்ணெய்-1/2 கப் பொடித்த சர்க்கரை-1 கப் கோக்கோ பவுடர்-3/4 கப் பால்-1/3 கப்...
ஸ்வீட் பிரெட் ஜாம்னு
தேவையான பொருட்கள் 2பிரட் 4 டீஸ்பூன் எண்ணெய் 2 ஸ்பூன்சர்க்கரை சிறிதளவு தண்ணீர் செய்முறை ரெட்டை நாம் கட் பண்ணி வைத்துக் கொள்ள வேண்டும்.பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதனை நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். பின்பு ஒரு கடாயில் சர்க்கரையைப் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு வரும் வரை நன்கு...
குல்கந்து ஜாமூன்
தேவையானவை: பிரட், குல்கந்து, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலக்காய் பொடி, எலுமிச்சை சாறு, நெய், எண்ணெய். செய்முறை: சூடான வாணலியில் தண்ணீர் ஊற்றி அதனுடன் சர்க்கரையை சேர்த்து கொதிக்கவிடவும், பிறகு அதில் ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்த்து பாகு பதம் வந்ததும் இறக்கி தனியாக வைத்துவிட்டு அதில் ஒரு துளி எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். பின்னர்,...
அக்கார அடிசில்
தேவையான பொருட்கள் பயத்தம் பருப்பு - 1/4 கப் பொன்னி அரிசி - 1 கப் பால் - 8 கப் கண்டேன்ஸ்ட் பால் - 1/2 கப் குங்குமப்பூ - 2 தேக்கரண்டி ஏலக்காய் பொடி - 2 தேக்கரண்டி பொடித்த வெல்லம் 3 கப் உப்பு - ஒரு சிட்டிகை நெய் -...
ரவா பால் கொழுக்கட்டை
தேவையானவை: கடலை மாவு - ½ கப், ரவை - 300 கிராம், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - ½ கிலோ, முந்திரி - 50 கிராம், ஏலக்காய் - 5, நெய் - 100 கிராம், உப்பு - ½ டீஸ்பூன். செய்முறை: ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் நெய்விட்டு கடலை மாவை...
ஆப்ப சட்டி கோதுமை கேக்
தேவையான பொருட்கள் அரை கப் கோதுமை மாவு கால் கப் துருவிய வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை ஒன்றரை டேபிள்ஸ்பூன் கொக்கோ பவுடர் அரை டீஸ்பூன் பேக்கிங் பவுடர் கால் டீஸ்பூன் பேக்கிங் சோடா கால் டீஸ்பூன் உப்பு அரைக் கப் காய்ச்சிய பால் 2டேபிள்ஸ்பூன் எண்ணெய் அரை டீஸ்பூன் வெனிலா எசன்ஸ் 2 டேபிள்...
ராகி காய்கறி வாழை இலை கொழுக்கட்டை
தேவையானவை : ராகி மாவு - 2 கப், அரிசி மாவு - 1/2 கப், தேங்காய் துருவல் - சிறிதளவு, காய்கறி கலவை - 1 கப், மிளகாய் - 2, உப்பு - தேவைக்கு. செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து அரிசி, ராகி மாவைப் போட்டு 2 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக்...
ஸ்டஃப்டு ரஸ்க்
தேவையானவை: உப்புமா ரவை-1 கப், துருவிய உருளைக்கிழங்கு-2, பூண்டு, பச்சைமிளகாய், இஞ்சி விழுது-தலா 1 டீஸ்பூன், உப்பு-ேதவையான அளவு, வெள்ளை எள்- 2 டீஸ்பூன், மிளகுப் பொடி-½ டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி-சிறிதளவு, பொரிக்க எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: இரண்டு கப் நீர் கொதிக்க விட்டு அதில் பூண்டு, மிளகாய், இஞ்சி பேஸ்ட், உப்பு,...
பிரெட் பாசந்தி
தேவையானவை: ஃபுல் கிரீம் பால் - 1/2 லிட்டர், மில்க் மெய்ட் - 1/2 டின் (ஒரு டின் 400 கிராம்), சர்க்கரை - 5 டீஸ்பூன், ஓரம் நீக்கி மிக்ஸியில் பொடித்த ஸ்வீட் பிரெட் துண்டுகள் - 2, குங்குமப் பூ - சில இதழ்கள், பொடித்த பாதாம், முந்திரி, பிஸ்தா எல்லாம் சேர்த்து...


