பவ்யா திரிகாவின் ஃபிட்னெஸ்!
நன்றி குங்குமம் டாக்டர் தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளின் வரிசையில் கவனம் பெற்று வருபவர் பவ்யா திரிகா. ‘கதிர்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு, ‘ஜோ’ ‘இடி மின்னல் காதல்’, ‘ஜின் தி பெட்’, ‘பன் பட்டர் ஜாம்’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் நல்ல அடையாளம் கிடைத்தது. சமீபத்தில் இவர் நடித்துள்ள சிக்னல்...
தைராய்டு பிரச்னைக்கு ஹோமியோபதி தீர்வு!
நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய வாழ்க்கைமுறை மாற்றத்தால் பலரும் பலவித உடல் உபாதைகளை சந்திக்கின்றனர். அந்தவகையில், தைராய்டு பிரச்னையும் ஒன்று. தைராய்டு பிரச்னைக்கு மாற்று மருத்துவமான ஹோமியோபதி சிகிச்சை நல்ல தீர்வாக இருக்கும் என்கிறார் ஹோமியோபதி மருத்துவரான நிலா. இவர், தைராய்டு வர காரணம் என்ன? அதற்கான சிகிச்சை முறை என்ன? தீர்வு என்ன என்பதை...
கவுன்சலிங் ரூம்
நன்றி குங்குமம் டாக்டர் என் கணவருக்கு கடந்த ஒரு வாரமாய் காய்ச்சல் இருந்தது. காலும் வீங்கிக்கொண்டே இருந்தது. மருத்துவரிடம் சென்ற போது அவர் சில பரிசோதனைகளுக்கு எழுதிக் கொடுத்தார். முடிவில், அவருக்கு பெரிகார்டிடிஸ் (Pericarditis) உள்ளதென மருத்துவர் சொல்கிறார். பெரிகார்டிடிஸ் என்பது என்ன நோய்? இதற்கு சிகிச்சை என்ன? கோ.ராதா சரவணன், திருநின்றவூர். இதயத்தைச் சுற்றி...
டயாலிசிஸ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
நன்றி குங்குமம் டாக்டர் சிறுநீரகம்: கழிவுத் தொழிற்சாலை டயாலிசிஸ் என்பது நோயை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து அல்ல, அது மாற்று ஏற்பாடு. எனினும், இது அளிக்கும் நன்மைகள் அளப்பரியவை. டயாலிசிஸ் இல்லாவிடில் சில வாரங்களில் மரணத்தைச் சந்திக்க வேண்டிய நோயாளிகள், இதன் மூலம் பல ஆண்டுகள் உயிர் வாழ முடிகிறது. மூச்சுத்திணறல், வாந்தி மற்றும் வீக்கங்கள்...
முதியோரின் நடையைக் கெடுக்கும் ‘கற்பனை வீழ்ச்சி’ சிண்ட்ரோம்!
நன்றி குங்குமம் டாக்டர் முதுமையில் இளமை “நம்ம ரங்கநாதன் சாருக்கு என்னாச்சு? போன மாசம் வரைக்கும் சாயங்காலம் ஆனா குங்குமம் இதழைத் கையில பிடிச்சுக்கிட்டு பார்க்குல ஓடியாடித்திரிஞ்ச மனுஷன், இப்போ வீட்டு வாசற்படியைக் கூட தாண்டுறது இல்லையே?” என்று அக்கம் பக்கத்தினர் பேசிக்கொள்வது நம் காதுகளில் விழுந்திருக்கும். உடலில் எந்தவித நோயோ, பக்கவாதமோ அல்லது பெரிய...
கான்டாக்ட் லென்ஸ் உபயோகிப்போர் கவனத்துக்கு!
நன்றி குங்குமம் டாக்டர் சில நாட்களுக்கு முன்பாக என்னை சந்தித்தார் நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர். வெளியூரில் வசிப்பவர், ஒரு துக்க நிகழ்விற்காக எங்கள் பகுதிக்கு வந்திருந்தார். கண்களில் சிவப்பு, வலி, கூச்சம் ஆகியவை அவருடைய பிரச்னைகள். “20 வருஷமா கான்டாக்ட் லென்ஸ் போடுறேன். இதுவரைக்கும் எந்தப் பிரச்னையும் வந்ததில்ல. இப்ப திடீர்னு இப்படி....
சர்க்கரை நோயை மாற்றியமைக்க முடியுமா?
நன்றி குங்குமம் டாக்டர் வாய்ப்புகள்…. சவால்கள்… சாத்தியங்கள்! சர்க்கரை நோய் என்றாலே வாழ்நாள் முழுவதும் தொடரும் நோய் என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. ஆனால், குறிப்பாக டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, சரியான வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் தகுந்த மருத்துவ சிகிச்சையின் மூலம் ரத்தச் சர்க்கரை அளவை கணிசமாகக் குறைத்து, நல்ல கட்டுப்பாட்டில் வைத்திருக்க...
ஃபிட்னஸுக்கு யோசனைகள்!
நன்றி குங்குமம் தோழி தினசரி பழக்க வழக்கங்களாக குளிப்பதையும், பல் துலக்கு வதையும் செய்கிறோமோ, அப்படித்தான் இன்று ‘ஃபிட்னஸ்’ என்பது தினசரி பழக்க வழக்கமாக மாறிவிட்டது.ஆனாலும், இவ்விஷயத்தில் எதனை செய்ய வேண்டும்? எதனையெல்லாம் தவிர்க்க வேண்டும்? இதில் உள்ள மோசடிகள் என்ன? என்பது போன்ற பல கேள்விகளுக்கு இன்னமும் நம்மிடம் தெளிவான பதில்கள் இல்லாமல்தான் இருக்கிறோம்....
குறைமாத குழந்தைகளுக்கான கங்காரு கேர்
நன்றி குங்குமம் டாக்டர் குழந்தைகள் பிறப்பு என்பது அற்புதமான நிகழ்வு. ஆனால், அதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அதுவே, குழந்தையின் உயிருக்கு ஆபத்தாக அமைந்துவிடுகிறது. அப்படியொரு சவால்தான் குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் வாழ்வும் என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் அமுதாதேவி. குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் சிக்கல்கள், சிகிச்சைமுறைகள், குறைமாத குழந்தைகளுக்கு வழங்கும் கங்காரு கேர்...


