இளமை, ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் யோகா!
நன்றி குங்குமம் தோழி குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியோர் என அவரவர் உடல் அமைப்பிற்கும், வயதிற்கும், உடல் உழைப்பிற்கும் ஏற்ப ஆரோக்கியமான எளிய ஆசனங்களை சொல்லித் தருகிறார் யோகா ஆசிரியை பத்மபிரியதர்ஷினி. சென்னையை சேர்ந்த இவர் யோகா தெரபிஸ்ட் மட்டுமில்லாமல் யோகதத்துவா நிறுவன பயிற்றுனராக உள்ளார். ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தவர், கடந்த...
கரையாமலிருக்கும் கொழுப்பு... கரைக்க வைக்கும் கம்ப்ளீட் கெய்டு!
நன்றி குங்குமம் தோழி உடல் எடை குறைப்பு பற்றி பேசுவது, அதற்கென விதவிதமான முயற்சிகள் எடுப்பது என இருபது வருடங்களாக ‘உடல் எடைக் குறைப்பு’ எங்கு பார்த்தாலும் ஒரு பேசு பொருளாகவே இருக்கிறது. நம் தோழியிலும் கூட இது சார்ந்து பல கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். இருப்பினும் ‘அ முதல் ஃ வரை’ முழுமையாக இந்த...
இன்டர்நெட் மயம் to நோய் மயம்!
நன்றி குங்குமம் தோழி ‘எல்லாம் சிவமயம்’ என்பது போல இன்று எல்லாம் இன்டர்நெட் மயம் ஆகிவிட்டது. காலை தூங்கி எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை கைப்பேசியே கதி என நம்மில் முக்கால்வாசிப் பேர் கைப்பேசிக்கு அடிமையாகி இருக்கிறோம். இதில் குழந்தைகளையும், மாணவர்களையும் தவிர்த்து... இருபத்தி ஐந்து வயது முதல் நம்மில் பலருக்கு...
தன்னம்பிக்கையை அதிகரிக்கும் ஆக்வா யோகா!
நன்றி குங்குமம் தோழி யோகாசனம், பலவித உடற்பயிற்சிகள் பரிபூரண மனச்சாந்தியை அடைய உதவும் ஒரு பழமையான நடைமுறை. உடலுக்கு பலத்தை, நலம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த உதவும். யோகாசனங்களில் பல வகை உள்ளன. பொதுவாக யோகாசனங்களை தரையில் செய்வது வழக்கம். ஆனால் அதனை தண்ணீர் மட்டுமில்லாமல் கயிறு அல்லது தொட்டில் போன்ற அமைப்பிலும் செய்ய...
உடற்பயிற்சிகளும்... மூடநம்பிக்கைகளும்!
நன்றி குங்குமம் தோழி தினசரி குறைவில்லாமல் அனைத்து துறைகளிலும் இந்தியர்களாகிய நாம் வளர்ந்து கொண்டு வருகிறோம். அதனால் கிடைக்கும் ஆதாயங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், சிக்கல்களும் இருக்கிறது. அப்படி உடற்பயிற்சியில் பல வளர்ச்சிகள் இருந்தாலும், நமக்கு எது நல்லது, எது செய்ய வேண்டும், எது வேண்டாம் என போதுமான விழிப்புணர்வு என்பது இல்லை. மேலும்,...
விளையாட்டுத் துறையும் இயன்முறை மருத்துவமும்!
நன்றி குங்குமம் தோழி புது ஆண்டு பிறக்கும் முன்னரே வரும் வருடத்தில் நாம் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்னும் முடிவுகளை எடுத்திருப்போம். அவ்வாறு தம் குழந்தைகளை விளையாட்டுத் துறையில் சேர்த்துவிட நினைக்கும் பெற்றோர்கள், இந்த வருடமாவது மீண்டும் நம் பள்ளி நாட்களில் சாம்பியனாக இருந்தது போல விளையாட வேண்டும் என நினைக்கும்...
உடல்... மனம்... டீடாக்ஸ் செய்யும் ஆயுர்வேதம்!
நன்றி குங்குமம் தோழி ‘‘ஆயுர்வேதம்... ஆரோக்கிய வாழ்க்கைக்கான முறை. இதைத்தான் நம் முன்னோர்கள் காலம் காலமாக பின்பற்றி வந்தார்கள். எப்போது நாம் மேற்கத்திய முறையினை பின்பற்ற துவங்கினோமோ அன்று முதல் நம்முடைய உடலில் பல உபாதைகளை சந்திக்க ஆரம்பித்தோம், சீரான உடல், ஆரோக்கியத்தின் அழகு’’ என்கிறார் சஞ்சீவனம் ஆயுர்வேதா சிகிச்சை மையத்தின் வெல்நெஸ் நிபுணரான...
தெரிந்த கேள்விகள்... தெரியாத பதில்கள்...
நன்றி குங்குமம் தோழி இன்று மக்களுக்கு போதுமான சிந்திக்கும் திறனும், கேள்வி கேட்கும் திறனும் வளர்ந்திருக்கிறது என்றே சொல்லலாம். முன்பெல்லாம் நோய் பற்றிய விழிப்புணர்வு எதுவும் இருக்காது. ஆகையால் நோயினால் வரும் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். ஆனால், இப்போது அப்படி இல்லை. ஏன் வருகிறது, எப்படி சரி செய்வது, உடலில் என்ன நடப்பதால் இவ்வாறு...
புது அம்மா to Fit அம்மா
நன்றி குங்குமம் தோழி குழந்தை பிறந்த பிறகு குழந்தையின் நலன்தான் வீட்டில் உள்ளவர்களின் உலகமாக மாறியிருக்கும். அதனால், எல்லோரும் அம்மாவின் நலனை அடியோடு மறந்துவிடுவர். ஆனால், சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று என்ன சொல்கிறது தெரியுமா? குழந்தை பிறந்து இரண்டு வருடங்கள் கழித்துதான் அம்மாக்கள் தன்னுடைய இயல்பு நிலைக்குத் திரும்புகின்றனர் என்று. எனவே, மனதளவிலும், உடலளவிலும்,...