செரிமானத்தை சரி செய்யும் சோம்புக்கீரை!

நன்றி குங்குமம் டாக்டர் தமிழர் பாரம்பரியத்தில் சமையலிலும், மருத்துவத்திலும் தனித்துவமான இடத்தைப் பெற்றது சோம்பு. இதன் இலைகள் மணத்திலும், சுவையிலும் தனிச்சிறப்பினைப் பெற்றது. தமிழகத்தில் பெருஞ்சீரகம்தான் சோம்பு என பலராலும் அழைக்கப்படுகிறது. இவை நீளமான நீண்ட மெல்லிய கொத்துமல்லி இலைகளை ஒத்த இலைகளைக் கொண்டிருக்கும். இதன் தாவரவியல் பெயர் ஃபோனிக்குலம் வல்காரே. சோம்புக்கீரை அபியேசியே எனும்...

கீரைகளின் பயன்கள்!

நன்றி குங்குமம் டாக்டர் *கரிசலாங்கண்ணி பூக்களின் நிறங்களின் அடிப்படையில் மஞ்சள், வெள்ளை, நீலம், சிவப்பு என கரிசலாங்கண்ணி நான்கு வகைப்படும். கரிசாலை எனப்படும் கரிசலாங்கண்ணியின் சமூலத்தைச் சூரணம் செய்து இளநீர் அல்லது மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் இளம் வயதில் வரும் நரை மாறும். கண்களைப் பாதுகாப்பதில் மிக முக்கியமான மூலிகையாக கரிசாலையைச் சொல்கிறார்கள். கிராமங்களில்...

பண்ணைக் கீரை பலன்கள்!

நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா கீரைகள் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத மூலிகை ஆகும். இவற்றில் பல வகைகள் இருந்தாலும் நடைமுறையில் ஒரு சில கீரை வகைகளே அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பலராலும் அறியப்படாத கீரை வகைகளில் ஒன்று பண்ணைக் கீரை. பண்ணைக்கீரையின் அறிவியல் பெயர்...

உடலை உறுதியாக்கும் செலரி கீரை!

நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா இன்றைய உணவு கலாச்சாரத்தில் தவிர்க்க முடியாத உணவு வகைகளில் ஒன்று கீரை. கீரைகள் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை அளிப்பதாக திகழ்கிறது. கீரைகளில் பல வகைகள் இருந்தாலும் ஒவ்வொரு கீரைக்கும் அதற்கான தனிச்சிறப்பு உண்டு. அந்தவகையில், உலகம் முழுவதும் பிரபலமாக விளங்கும் கீரைகளில் ஒன்று...

குறைந்த விலை, அதிக சத்து!

நன்றி குங்குமம் தோழி உடலுக்கு ஆரோக்கியமும், நோய் எதிர்ப்பு சக்தியும் தரவல்லது கீரை வகைகள். சாதாரணமாக தோன்றினாலும் கீரைகள் பல சத்துக்கள் கொண்டவை. குறிப்பாக சில கீரைகள் உடலுக்கு பலவித சத்துக்களை வழங்கி, உடல் நலத்தை காக்க வல்லதாகும். முளைக்கீரை: வைட்டமின் ஏ, பி யுடன் இரும்பு, சுண்ணாம்பு, புரதம் ேபான்ற சத்துக்கள் நிறைந்தது....

நச்சுக்களை நீக்கும் குமுட்டிக் கீரை!

நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா இந்தியாவின் பாரம்பரிய உணவுகளில் கீரைகளுக்கு என்று ஒரு முக்கிய இடம் உண்டு. ஒவ்வொரு கீரைக்கும் தனித்துவமான ஊட்டச்சத்து மதிப்பு மருத்துவ குணங்கள் மற்றும் சமூக பண்பாட்டு தொடர்புகள் உண்டு. அந்தவகையில், குமுட்டிக்கீரையும் (Allmania nodiflora) ஒன்று. இதற்கு காமாட்சிக் கீரை என்ற வேறு பெயரும்...

உடல் வெப்பத்தை தணிக்கும் வெள்ளைக் கீரை!

நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா வெள்ளைக்கீரை என்பது நம்முடைய முன்னோர்களால் தொன்று தொட்டே பயன்படுத்தி வரும் கீரை வகையாகும். இது பெரும்பாலும் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளிலும் ஈரப்பதமான இடங்களிலும் செழித்து வளரக்கூடியதாகும். இதன் தண்டு மெல்லியதாகவும், நீரில் மிதக்கக் கூடியதாகவும் இருக்கும். இலைகள் நீண்டதாக காணப்படும். தமிழகத்தில் பல...

பாலக் கீரையின் பயன்கள்!

நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா கீரை என்றாலே சத்துகள் நிறைந்தது என நம் அனைவருக்கும் தெரியும். அதேசமயத்தில் பல்வேறு கீரை வகைகள் இருந்தாலும் ஒவ்வொரு கீரைக்கும் தனிச்சிறப்பு இருக்கின்றன. அந்த வகையில் பாலக்கீரையும் ஒன்று. பாலக்கீரையின் தாயகம் தென் ஐரோப்பாவாகும். அந்தப் பகுதிகளில் இந்தக் கீரை அதிகம் காணப்படுகிறது.பாலக்கீரையில் வைட்டமின்...

சதகுப்பை கீரையின் மருத்துவ குணங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா சதகுப்பை கீரை, ஆங்கிலத்தில் டில் கீரை என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு மருத்துவ குணம் கொண்ட கீரை வகையாகும். சதகுப்பை கீரையில் பலவிதமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அவற்றை தெரிந்து கொள்வோம்.சதகுப்பையின் தாவரவியல் பெயர் - Anethum graveolens.தமிழில் பரவலாக அறியப்படும் இந்தக்கீரை, நமது பாரம்பரிய...

ரத்தத்தை சுத்தம் செய்யும் சுக்கான் கீரை!

நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா நமது முன்னோர்கள் பெரும்பாலான நோய்களுக்கு மருந்தாக கீரைகளையே உணவாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது நம் பாரம்பர்யத்தின் தனிசிறப்பு. கீரைகளில் பல வகைகள் இருந்தாலும் ஒரே நேரத்தில் பல நோய்களுக்கு மருந்தாக உதவும் கீரைகள் ஒருசில கீரைகள் மட்டுமே. அந்தவகையில் சுக்கான் கீரையும் ஒன்று. வட்ட...