* உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, உலகிற்கான பாலத்தின் தூணாக உள்ளது. - பிரதமர் மோடி* மக்களவை தேர்தலுக்கு மட்டும்தான் இந்தியா கூட்டணி. காங்கிரசுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. - ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால்