Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சொல்லிட்டாங்க...

* ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கிய பிறகு பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவித்ததால் இந்தியா எத்தனை போர் விமானங்களை இழந்துள்ளது. - மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி

* இந்தியா எத்தனை போர் விமானங்களை இழந்தது என ராகுல் காந்தி கேள்வி எழுப்புவதன் மூலம் அவர் நாட்டின் ராணுவத்தை அவமதிக்கிறார். - ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி