* மகா கும்பமேளாவின் வெற்றி, அரசு மற்றும் சமூகத்தின் எண்ணற்ற மக்களின் பங்களிப்பால் கிடைத்தது. - பிரதமர் மோடி.
* பிரதமர் மற்றும் அவரது அமைச்சர்கள் மட்டுமே பேசும் நாடாளுமன்றம் செயல்படும் நாடாளுமன்றம் இல்லை. - காங்கிரஸ் மக்களவை துணை தலைவர் கவுரவ் கோகாய்.