* மோடி ஆட்சியில் வேலையின்மை, பணவீக்கம், பொய்கள் மட்டுமே மொத்தமாக உற்பத்தி செய்யப்படுகிறது. - மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி
* வருங்கால தமிழக அரசியல் வரலாற்றில் துரோகம் என்று சொல்லுக்கு உவமையாக இருக்கக்கூடிய பெயர் எடப்பாடி தான். - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்