Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சொல்லிட்டாங்க...

* முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த ஆபத்தும் கிடையாது. அணை குறித்து யாரும் வதந்தி பரப்பக் கூடாது. - கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின்

* நாட்டின் வெளியுறவு கொள்கை தோல்வியடைந்துள்ளது. எந்தவொரு நாடும் மற்றொரு நாட்டின் உள்விவகாரங்களில் ஒருதலைப்பட்சமாக தலையிடுவது சரியற்றது. - சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்