வாஷிங்டன்: பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தின் சி.இ.ஓ. லிண்டா யாக்கரினோ திடீர் ராஜினாமா செய்தார். 2023ம் ஆண்டு முதல் எக்ஸ் வலைதளத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்து வந்தார் லிண்டா. லிண்டாவின் ராஜினாமா குறித்து எக்ஸ் வலைதளம் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
+
Advertisement


