Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மகளிர் உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் இரண்டாவது சுற்றும் டிராவில் முடிந்தது

ஜார்ஜியாவில் நடக்கும் உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா வீராங்கனைகள் திவ்யா தேஷ்முக் - ஹொனேரு ஹம்பி மோதிய முதல் சுற்று நேற்று (ஜூலை 26) டிராவில் முடிந்த நிலையில், இன்று நடந்த 2வது சுற்றும் டிராவில் முடிந்தது. இதனால் வெற்றியாளரை தீர்மானிக்கும் டை பிரேக்கரில் இருவரும் நாளை மோதுகின்றனர்.