டெல்லி : பெண்கள் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் சாதனை படைத்துள்ளார். ஜார்ஜியாவில் நடந்த அரையிறுதியில் சீனாவின் ஜோங்யியை வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். மராட்டியத்தைச் சேர்ந்த 19 வயதான திவ்யா தேஷ்முக், கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கும் தகுதி பெற்றார்.
Advertisement