Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மதுரை விடுதி உரிமையாளர் மீது மேலும் ஒரு வழக்கு

மதுரை : மதுரை கட்ராபாளையத்தில் தீ விபத்து ஏற்பட்ட மகளிர் விடுதி உரிமையாளர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை விடுதி உரிமையாளர் இன்பா, மேலாளர் மனைவி புஷ்பா ஆகியோர் மீது மேலும் ஒரு மோசடி வழக்குப்பதியப்பட்டுள்ளது.