"மடப்புரம் கோயில் காவலாளி அஜித் கொலை தொடர்பான விவரம் தெரிந்தவர்கள், சாட்சிகள் நேரடியாக வந்து நீதிபதி ஜான் சுந்தர்லாலிடம் சாட்சியம் அளிக்கலாம் என அஜித் தரப்பு வழக்கறிஞர் கணேஷ் பேட்டி அளித்துள்ளார். நாளை மறுநாள் (ஜூலை 6) வரை நீதிபதி திருப்புவனத்தில் விசாரணை நடத்துகிறார்.
Advertisement


