Home/செய்திகள்/பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பரவலாக மழை!!
பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பரவலாக மழை!!
10:26 AM Oct 28, 2025 IST
Share
திருவள்ளூர்: பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மிஞ்சூர், பழவேற்காடு, தச்சூர், சோழவரம், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.