டெல்லி: மேற்கு வங்க மாநிலத்தை ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவமதித்துவிட்டதாக திரிணாமுல் காங். எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். மேற்குவங்கத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர்.
Advertisement