Home/செய்திகள்/மேட்டூர் அணைக்கு இன்று அதிகாலை நிலவரப்படி நீர் வரத்து விநாடிக்கு 40,500 கன அடியாக உள்ளது
மேட்டூர் அணைக்கு இன்று அதிகாலை நிலவரப்படி நீர் வரத்து விநாடிக்கு 40,500 கன அடியாக உள்ளது
07:23 AM Jul 06, 2025 IST
Share
மேட்டூர் அணைக்கு இன்று அதிகாலை நிலவரப்படி நீர் வரத்து விநாடிக்கு 40,500 கன அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 93.470 டி.எம்.சி. ஆகவும், நீர் வெளியேற்றம் மொத்தமாக 40,500 கன அடியாகவும் உள்ளது.