மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 42,250 கன அடியாக நீடிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடி; நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது. டெல்டா பாசனத்துக்கு 22,100 கனஅடி, 16 கண் மதகு வழியாக 19,900 கனஅடி நீர் வெளியேற்றம். மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக 250 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
Advertisement


