Home/செய்திகள்/தண்ணீர் தொட்டியில் மூழ்கி 3 வயது சிறுமி பலி
தண்ணீர் தொட்டியில் மூழ்கி 3 வயது சிறுமி பலி
04:58 PM Apr 19, 2025 IST
Share
தென்காசி: ஆலங்குளம் அருகே கோயிலில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கி 3 வயது சிறுமி பலியானார். பொன்ராஜ் என்பவரின் மகள் தனுமித்ரா தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார்.