Home/செய்திகள்/நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
07:16 AM Jul 15, 2025 IST
Share
சென்னை: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 324 கன அடியில் இருந்து 568 கனஅடியாக அதிகரித்துள்ளது.