வாஷிங்டன் : பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. 100 ஆண்டுகளுக்கு மேலாக உலக அளவில் திரைப்பட தயாரிப்பு, விநியோகத்தில் முன்னணியில் வார்னர் பிரதர்ஸ் உள்ளது. வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை உரிமையாளர்களிடம் இருந்து ரூ.7.44 லட்சம் கோடிக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியது. வார்னர் பிரதர்ஸின் ஸ்டுடியோக்கள், திரைப்படங்கள், ஹெச்.பி.ஓ. ஓடிடி தளம், வெப் சீரிஸ் அனைத்தும் நெட்பிளக்ஸ் கைவசமானது.
+
Advertisement


