Home/செய்திகள்/உதகை சுற்று வட்டாரத்தில் ஒருமணி நேரமாக கனமழை..!!
உதகை சுற்று வட்டாரத்தில் ஒருமணி நேரமாக கனமழை..!!
03:58 PM Oct 24, 2024 IST
Share
உதகை: உதகை மற்றும் சுற்று வட்டார இடங்களில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்துள்ளது. கனமழையால் குன்னூர் சாலை, சேரிங்கிராஸ் சந்திப்பு, கமர்சியல் சாலை உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கியது.