Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வாக்காளர் பட்டியலில் குழப்பங்களை ஏற்படுத்தி பல இடங்களில் வெற்றி பெறுகிறார்கள்: கனிமொழி எம்.பி குற்றசாட்டு

நெல்லை: வாக்காளர் பட்டியலில் குழப்பங்களை ஏற்படுத்தி பல இடங்களில் வெற்றி பெறுகிறார்கள் என கனிமொழி எம்.பி குற்றசாட்டு வைத்துள்ளார் . மராட்டியத்திலும் இதைத்தான் செய்தார்கள் என்று நெல்லையில் அவர் பேட்டி அளித்தார்.