Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விருத்தாசலத்தில் பாதயாத்திரை சென்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் பலி

விருத்தாசலத்தில் பாதயாத்திரை சென்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் பலியாகினர். வரதராஜன்பேட்டையில் இருந்து மேல்நாரியப்பனூர் கிராமத்தில் உள்ள அந்தோனியார் ஆலயத்துக்கு பாதயாத்திரை சென்றுள்ளனர். பாத யாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதியதில் இருதயசாமி, ஸ்டெல்லா மேரி, சகாய மேரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.